அதிமுக – பாஜக கூட்டணி முறிவு.. மேலிடத்தில் தெளிவு படுத்திய அண்ணாமலை!! ஒத்திவைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டம்.. பரபரக்கும் தமிழக அரசியல்!!

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு.. மேலிடத்தில் தெளிவு படுத்திய அண்ணாமலை!! ஒத்திவைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டம்.. பரபரக்கும் தமிழக அரசியல்!! தமிழக அரசியலை சூடு பிடிக்க வைத்த அதிமுக – பாஜக கூட்டணி முறிவு பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் தான் பாஜக கூட்டணியில் இருந்து தாங்கள் விலகுவதாக அதிமுக தலைமை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. திரு.அண்ணாமலை அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அறிஞர் … Read more

நாங்கள் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை!!! ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அறிவிப்பு!!!

நாங்கள் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை!!! ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அறிவிப்பு!!! இன்று(செப்டம்பர்25) நடைபெற்ற அதிமுக கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்  போவது கிடையாது என்று அதிகாரப்பூர்வமாக அதிமுக கட்சி அறிவித்துள்ளது. சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று(செப்டம்பர்25) மாலை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமை தாங்கினார். சில வருடங்களாகவே … Read more

ஆளுநருடன் போட்டி போடும் அமைச்சர் பொன்முடி!! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Minister Ponmudi to compete with the Governor!! What is the next step?

ஆளுநருடன் போட்டி போடும் அமைச்சர் பொன்முடி!! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களும், உயர் கல்வித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர்கள் சேர்க்கை மற்றும் பொறியியல் கலந்தாய்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை நூறு … Read more

அடுத்த முதல்வர் தேர்தலுக்கு தயாராகும் மக்கள் இயக்கம்!! மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! 

People's movement preparing for the next CM election!! Fans in great anticipation!!

அடுத்த முதல்வர் தேர்தலுக்கு தயாராகும் மக்கள் இயக்கம்!! மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! தளபதி விஜய் முன்னணி நடிகராக புகழ் பெற்றவர். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைபடத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் சினிமா துறையில்  மட்டுமின்றி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மே மாதம் நடைபெற்று முடிவடைந்த பொதுத்தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முதல் மூன்று இடம் பிடித்த … Read more

கொரோனா களபணியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி! அரசு வெளியிட்ட உத்தரவு! 

1 crore each to the families of those who died during the Corona period! The order issued by the government!

கொரோனா களபணியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி! அரசு வெளியிட்ட உத்தரவு! கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா  பெருந்தொற்று என்பது அனைத்து நாடுகளிலும் காணப்பட்டது.அதன் காரணமாக மக்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்கும்  அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்பட்டது.மேலும் கொரோனா பரவலின்போது கோடி கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டது.அப்போது எண்ணற்ற மருத்துவர்களும், செவிலியர்களும் உயிர் தியாகம் செய்தனர். இந்நிலையில் நேற்று டெல்லியில் துணை முதல் மந்திரி … Read more

இனி இந்த எண்ணிற்கு  வாட்ஸ் அப் செய்யுங்ககள் போதும்! அரசு வெளியிட்ட புதிய வசதி!

Just WhatsApp this number! The new facility released by the government!

இனி இந்த எண்ணிற்கு  வாட்ஸ் அப் செய்யுங்ககள் போதும்! அரசு வெளியிட்ட புதிய வசதி! நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் கூறுகையில் தமிழகத்தை போதை பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என கூறினார்.மேலும் அந்த ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள், தலைமை செயலாளர் மற்றும் அமைச்சர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.அப்போது அந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டில் போதை பொருள் … Read more

பெரியகுளம் காவல் நிலைய வளாகத்தில் டிஎஸ்பி கீதா தலைமையில் ஆலோசனை கூட்டம்! 

Consultation meeting led by DSP Geetha at Periyakulam Police Station!

பெரியகுளம் காவல் நிலைய வளாகத்தில் டிஎஸ்பி கீதா தலைமையில் ஆலோசனை கூட்டம்!  தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில்  வருகின்ற 31.8.2022 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  பல்வேறு அமைப்பினர் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட உள்ள சூழலில் இன்று பெரியகுளம் காவல் நிலைய வளாகத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் கீதா   தலைமையில் காவல் ஆய்வாளர் மீனாட்சி முன்னிலையில் பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளிடம்  விநாயகர் சதுர்த்தி … Read more