கடந்த 24 மணி நேரத்தில் 6531 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு!
சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் புதிய வகை நோய் தொற்றான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகின்றது. இன்று காலை நிலவரத்தின் அடிப்படையில் இதுவரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 578 என்ற நிலையில் அதிகரித்து இருக்கிறது. இதுவரை 150 பேர் சிகிச்சை பெற்று ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து மீண்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக புதுடெல்லியில் 142 பேருக்கும், இந்த புதிய வகை நோய் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. … Read more