தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்! உருவாகிறது புயல் – என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதெர்மேன்!
கடந்த மூன்று தினங்களாக தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. அக்னி வெயில் முடிந்த பிறகு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய தொடங்கிய நிலையில், தற்போது அது ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கும் அளவுக்கு அதி தீவிரம் அடைந்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி கோவை மாவட்டங்களில் 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் எடுத்துள்ள செய்தி குறிப்பின்படி, தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் … Read more