வயிற்றில் உள்ள புழுக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமா?? இதை இரவு சாப்பிட்டால் போதும்!!
வயிற்றில் உள்ள புழுக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமா?? இதை இரவு சாப்பிட்டால் போதும்!! குடலில் உள்ள பூச்சிகளை வெளியேற்ற உதவும் கசாயம்.வயிற்று புழுக்களுக்கு நாம் சாப்பிடும் உணவில் இருந்து தான் உணவு செல்கிறது. பூச்சிகள் அதிகரிக்கும் போது மலவாயில் அரிப்பு ஏற்பட செய்யும். இரவு நேரத்தில் களைப்பை உண்டாக்கும். நாளடைவில் பசியின்மை உண்டாக்கும். புழுக்கள் அதிகமாக உற்பத்தி ஆகும் போது அது சாப்பிடும் சாப்பாட்டை செரிமான மண்டலத்தை எட்டாது. குடல் புழுக்கள் பல வகை உண்டு. அதிலும் … Read more