அக்டோபர் 1 ரிலீஸால் இட்லி கடைக்கு செம லக்!.. சும்மா வசுலை அள்ளப்போகுது!….

Idli kadai: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை துவங்கி பல படங்களிலும் நடித்து தன்னை ஒரு முன்னணி நடிகராக உயர்த்திகொண்டார். ஒருபக்கம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பிருக்கும் சிறப்பான கதைகளிலும், ஒருபக்கம் கமர்ஷியல் மசாலா படங்களிலும் நடித்து வருகிறார். ஆடுகளம், அசுரன் போன்ற படங்களுக்காக தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, ஹாலிவுட், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் கலக்கி இருக்கிறார். இந்திய சினிமா அளவில் ஒரு முக்கிய … Read more

மேடையில் பாட்டு பாடிய அனிருத்..கையில் கிடைத்த பொருட்களை எடுத்து வீசிய ரசிகர்கள்..!!

Anirudh sang on the stage.

மேடையில் பாட்டு பாடிய அனிருத்..கையில் கிடைத்த பொருட்களை எடுத்து வீசிய ரசிகர்கள்..!! தனுஷ் நடிப்பில் வெளியான 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் அனிருத். அந்த படத்தில் இடம்பெற்ற வொய் திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலமாக அன்றில் இருந்து அனிருத் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக மாறிவிட்டார்.  அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுக்கு இசையமைத்து உச்சம் தொட்ட அனிருத் கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படத்திற்கு பிறகு வேற லெவலுக்கு சென்று விட்டார். … Read more

விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற தனுஷ் – ஐஸ்வர்யா; இனி சேர்வதற்கு வாய்ப்பே இல்லை!

Dhanush - Aishwarya went to court for divorce; No chance to join anymore!

விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற தனுஷ் – ஐஸ்வர்யா; இனி சேர்வதற்கு வாய்ப்பே இல்லை! தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தவர்கள் தான் நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி, இவர்கள் இருவரும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.இந்த தம்பதிகளுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர்.திருமணமாகி கிட்டத்தட்ட 18 ஆண்டுகளான நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் … Read more

தனுஷ் குடும்பத்திற்கு விஜயகாந்த் செய்த காரியம்! இப்படியும் இருப்பாங்களா!

எத்தனையோ இயக்குனர்களின் வீடுகளில் விளக்கேற்றி வைத்து அவர்கள் இந்த அளவிற்கு இருக்கிறார்கள் என்றால் அதற்கு நல்ல மனிதன் என்கின்ற இந்த விஜயகாந்த் ஒரு காரணம்.   80களில் எத்தனையோ நல்ல படங்களை கொடுத்து இருக்கிறார். அது தமிழனின் வாழ்க்கையில் நல்ல படங்கள் மற்றும் கருத்துக்களை பதிவு செய்தவர்.   அப்படி ஒரு சமயம், நடிகர் தனுஷுக்கு இரு அக்காக்கள். ஒருவர் பல் டாக்டராக இருக்கிறார். ஒருவர் மகப்பேறு மருத்துவராக அப்போலோவில் இருக்கிறார்.   இந்த அப்போலோ டாக்டர் … Read more

பொய் சொல்லி சான்ஸ் வாங்கிய சிவகார்த்திகேயன்.. அவரே சொன்ன உண்மை!

பொய் சொல்லி சான்ஸ் வாங்கிய சிவகார்த்திகேயன்.. அவரே சொன்ன உண்மை! சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பயணம் சென்ற பெரும்பாலானவர்கள் திரைத்துறையில் தங்களின் இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு பல போராட்டங்களை கடந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன், சில மேடை நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணிபுரிந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன், முதன் முதலில் வெள்ளி திரையில் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் தான் மெரினா. இந்த … Read more

காதலால் வாழ்க்கையின் விரக்திக்கு போன த்ரிஷா – மீண்டும் கம்பேக் கொடுத்து அசர வைத்த பின்னணி என்ன?

காதலால் வாழ்க்கையின் விரக்திக்கு போன த்ரிஷா – மீண்டும் கம்பேக் கொடுத்து அசர வைத்த பின்னணி என்ன? தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக சின்ன, சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த திரிஷா, விக்ரம் நடிப்பில் வெளியான  ‘சாமி’ படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து … Read more

2ம் பாகம் எடுத்து சொதப்பிய தமிழ்ப் படங்கள் : இவர்கள் மட்டும் விதிவிலக்கு!!

2ம் பாகம் எடுத்து சொதப்பிய தமிழ்ப் படங்கள் : இவர்கள் மட்டும் விதிவிலக்கு!! ஒரு படம் வெற்றி பெற்றால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அந்த படத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் எடுக்கப்படும். முதல் பாகத்தின் கதையாக இரண்டாவது பாகம் இருக்கலாம் அல்லது வேறு, வேறு கதையாகவும் இருக்கலாம். முதல் படத்தின் தலைப்பு பிரம்மாண்ட வெற்றி பெற்றால் அதே தலைப்பில் வேறொரு கதையை வைத்து இரண்டாக படம் எடுத்து வெளியிடுவது தமிழ் சினிமாவின் தற்போதைய வழக்கமாக … Read more

வடசென்னை படம், ஒரு இந்தி படத்தின் காப்பியா?

வடசென்னை படம், ஒரு இந்தி படத்தின் காப்பியா? இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற வடசென்னை படம், நடிகர் சித்தார்த் நடித்த இந்தி படத்தின் காப்பி என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் வடசென்னை. நடிகர் தனுஷ், பொல்லாதவன் கிஷோர், டேனியல் பாலாஜி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்த படம் வடசென்னை. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். … Read more

சர்ச்சை நடிகர்கள் 4 பேருக்கு ரெட் கார்டு வழங்கி அதிரடி காட்டிய தயாரிப்பாளர் சங்கம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சர்ச்சை நடிகர்கள் 4 பேருக்கு ரெட் கார்டு வழங்கி அதிரடி காட்டிய தயாரிப்பாளர் சங்கம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! திரைப்படத்தில் நடிப்பதற்காக முன்பணம் வாங்கிவிட்டு சரியான முறையில் கால் சீட் கொடுக்காமல் இழுத்தடித்து வந்த டாப் தமிழ் நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்கி தயாரிப்பாளர் சங்கம் அதிரடி காட்டியுள்ளது.தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர்களுக்கென உருவாக்கப்பட்டது தான் இந்த தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இந்த சங்கத்தில் தயாரிப்பாளர்களுக்கு தேவையான விஷயங்கள் கலந்துரையாடப்பட்டு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும்.இந்த சங்கம் நடிகர்களுக்கு ரெட் … Read more

தமிழ் நடிகர்களின் நிஜ பெயர் இதுவா? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

தமிழ் நடிகர்களின் நிஜ பெயர் இதுவா? அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! ஒரு மனிதனுக்கு பெயர் தான் அவனுக்கு அடையாளமாக திகழ்ந்து வரும் நிலையில் திரையில் நாம் பார்த்து ரசித்து கொண்டாடி வரும் விஜய்,ரஜினி,சூர்யா உள்ளிட்ட பல ஹீரோக்களின் நிஜப் பெயர் வேறு என்பது பலருக்கும் தெரியாது.இவ்வாறு படத்திற்காக,புகழிற்காக என்று பல காரணங்களுக்காக தங்கள் பெயரை மாற்றி வைத்து கொண்ட நடிகர்களின் விவரம் இதோ. 1.விஜய் (ஜோசப் விஜய் சந்திரசேகர்) தமிழ் திரையுலகில் குழந்தை … Read more