உட்கட்சி தேர்தல் காரணமாக இரட்டை தலைமைக்கு வந்த புது சிக்கல்! எப்போது தீரும்?
உட்கட்சி தேர்தல் காரணமாக இரட்டை தலைமைக்கு வந்த புது சிக்கல்! எப்போது தீரும்? ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி மூலமே அந்த கட்சி ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில் அதிமுகவில் இனி அந்தந்த தலைவர்கள் பொறுப்பிலேயே இனி ஆட்சி நடத்தவும் , அதற்கென இனி வரும் காலங்களில் இடைத்தேர்தல் அதுவும் ஒவ்வொரு 5 வருடத்திற்கு ஒரு முறையும் நடைபெறும் என்று நேற்று ஒரு அறிக்கையை அதிமுக தலைமை வெளியிட்டது. மேலும் … Read more