ஸ்டாலின் வெளியிட்ட இனிப்பான செய்தி! தமிழக மக்கள் மகிழ்ச்சி!

நோய்த்தொற்று நாடு முழுவதும் மிகத் தீவிரமாக பரவி வருகிறது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நோய் தொற்றின் முதல் அலையை விட இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது.அதனுடைய வீரியமும் அதிகமாகவே இருந்து வருகிறதுஇதனைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். ஆக்சிஜன் போன்றவற்றை அதிகப்படுத்துவதில் தங்களுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்கள். ஸ்டான்லி மருத்துவமனையின் உதவியுடன் சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ள … Read more

இவர் அவரின் உறவினரா? கிளம்பியது புது சர்ச்சை!

பாலியல் புகாரில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ராஜகோபாலன் திமுகவில் ஆர் எஸ் பாரதி உறவினர் என சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பி எஸ் பி பி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த விவகாரம் தொடர்பான பிரச்சனைகள் பலவிதமாக உருவெடுத்து இருக்கிறது. பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருக்கின்ற பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் … Read more

சென்னை அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து! களத்தில் குதித்த திமுக சட்டசபை உறுப்பினர்!

சென்னை திருவல்லிக்கேணி அரசு மகப்பேறு கஸ்தூர்பா மருத்துவமனையில் நேற்று இரவு தீ விபத்து உண்டாகியிருக்கிறது. இந்த மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் தீ விபத்து உண்டாகியிருக்கிறது. திருவல்லிக்கேணியில் இருக்கின்ற அரசு மகப்பேறு மருத்துவமனையில் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக, இந்த தீ விபத்து உண்டாகியிருக்கிறது சரியான சமயத்தில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தினர். இதன் காரணமாக, மிகப்பெரிய விபத்து தடுக்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனையில் புகை சூழ்ந்ததன் காரணமாக, குழந்தைகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்த விபத்து காரணமாக, … Read more

பாஜக விற்கு ஆதரவாக இருக்கும் மூன்று சட்டசபை உறுப்பினர்கள்! கடும் அதிர்ச்சியில் திமுக!

புதுச்சேரி மாநிலத்திற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டசபை உறுப்பினர்கள் ௩௦ மத்திய அரசு நியமனம் செய்தது மூன்று சட்டசபை உறுப்பினர்கள் மொத்தமாக 33 சட்டசபைஉறுப்பினர்கள் இருக்கிறார்கள். 30 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 6-ஆம் தேதி தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநில சட்டசபைத் தேர்தலில் ஒன்றிணைத்து நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, போன்ற கட்சிகளும் ஒரே கூட்டணியாக போட்டியிட்டது. அதே போல என் ஆர் காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சியை அதிமுக … Read more

தமிழக அரசு அதிரடி முடிவு! அரசியல் கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சி!

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கின்ற ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. கடைசி கட்டத்தில் அந்தப் போராட்டம் வன்முறையாக மாறி கலவரம் உண்டானது. இந்த கலவரத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் இந்த விவகாரம் தொடர்பாக பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஸ்டெர்லைட் போராட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறார். அதோடு இளைஞர்களின் எதிர்கால படிப்பினை உறுதி செய்யும் வகையில், அதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்கப்படும் … Read more

மக்களுக்காக இந்த ஆட்சி நடைபெறும்! முதலமைச்சர் அதிரடி பதில்!

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் திருவள்ளூரில் இருக்கின்ற நெகமத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் சென்னை உள்பட பெருநகரங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. இன்னும் மூன்று தினங்களுக்குள் நோய்த்தொற்று ஊரடங்கு பலனையும் கொடுக்கும். நோய்தொற்று குறையத் தொடங்கும் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம். பொதுமக்கள் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். முதலில் சென்னை மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்சமயம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கிறது. … Read more

மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுக்க தொடங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை புதிதாக கொண்டு வந்தது. அந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்தி வந்தார்கள். டெல்லியில் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம் தொடங்கியது. அந்த வகையில், தமிழகத்தில் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக ஸ்டாலின் தலைமையில் இந்த 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து போராட தொடங்கியது. அப்பொழுதே ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் இந்த … Read more

திமுகவின் முக்கிய எம்எல்ஏவுக்கு தொற்று உறுதி! அதிர்ச்சியில் முதலமைச்சர்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் முதல் அலையைவிட இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் அதை தடுப்பது மிகவும் கடினமாக இருக்கிறது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் போன்றவர்கள் இந்த நோய்களினால் பாதிக்கப்பட்டு வருவது வழக்கமாகி விட்டது. இந்த சூழ்நிலையில், கடலூர் மாவட்ட சட்ட சபை உறுப்பினர் ஐயப்பன் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சில … Read more

தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாட்கள் செல்லச் செல்ல நொத்தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். ஆனாலும் இதனை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கிறது.அதற்க்கு காரணமாக அறிவிக்கப்படுவது பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும்,இந்த நோய் தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதாலும் தான் இதனை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக … Read more

பொதுமக்களிடம் கையெடுத்துக் கும்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று இரண்டாவது அலை மிகவும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் மளிகை மற்றும் காய்கறி கடை கள் இறைச்சி போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கும் அனுமதி இல்லாமல் தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கு இன்று முதல் 31ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், முழு ஊரடங்கை முழுமையாக பின்பற்றி தொற்று சங்கிலியை உடைத்தெறிவோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கின்ற காணொளிப் பதிவு ஒன்றில் … Read more