ஏமாறும் மக்கள் இருக்கும் வரையில் மட்டும்தான் ஏமாற்றும் அரசியல் வாதிகளுக்கு ஆயுள்!
தமிழ்நாட்டிற்கு சட்டசபை தேர்தல் விரைவில் வரவிருப்பதால் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொகுதி பங்கீடு போன்றவற்றை முடித்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்றிலிருந்து தமிழகத்திலேயே வேட்புமனுதாக்கல் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதியில் அதிமுகவின் வேட்பாளர் சித்ராவிற்கு ஆதரவாக தன்னுடைய முதல்கட்டப் பிரச்சாரத்தை தொடங்கினார். அந்த சமயத்தில் … Read more