தமிழக மக்களுக்கு ஸ்டாலின் அளித்த உறுதிமொழி!

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் எல்லாம் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு போன்றவற்றை மிகத் தீவிரமாக செய்து வருகிறார்கள்.அந்த விதத்தில் இன்றைய தினம் மக்கள் நீதி மையம்,திமுக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.இதனைத் தொடர்ந்து உங்கள் தொகுதிகள் ஸ்டாலின் என்ற … Read more

திமுக தலைமை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் மாவட்டச் செயலாளர்கள்!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை பரபரப்பாக இருக்கிறது.இந்த சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் எதிர்வரும் 12ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது.சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் மதிமுக,விசிக,காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு, மக்கள் தேசிய கட்சி ஆகிய .கட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தக் கூட்டணியில் நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு … Read more

பிடிகொடுக்காத திமுக! கமல்ஹாசனுக்கு சிக்னல் கொடுத்த தேமுதிக!

நேற்றைய தினம் அதிமுக கூட்டணியில் இருந்த விஜயகாந்தின் தேமுதிக கட்சி தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது. தேமுதிக தனக்கு 26 தொகுதிகள் வேண்டும் என்று அதிமுகவிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் தமிழகத்தில் தேமுதிகவின் வாக்கு வங்கியை கணித்து வைத்திருக்கிற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதன் காரணமாக பலகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் அதிமுக சார்பாக அந்த கட்சிக்கு 12 தொகுதிகள் அதிகபட்சமாக கொடுக்கலாம் என்று … Read more

திமுக கூட்டணி கட்சிகளுக்கு இட்ட அதிரடி கட்டளை! அதிர்ச்சியில் திமுக கூட்டணி கட்சிகள்!

தமிழக சட்டசபைத் தேர்தல் வருவதற்கு இன்னும் 26 தினங்களே இருக்கின்ற நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் மிகத் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர். அந்த வகையில், திமுக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணி கட்சிகளுடன் டி ஆர் பாலு தலைமையான தொகுதி பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகளும், மமக கட்சிக்கு இரண்டு தொகுதிகளும் ,விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகளும், … Read more

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு! தடைவிதிக்க திமுக செய்த சதி!

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சென்ற பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா தற்காலிகமானது எனவும், சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் இதற்கான விரிவான சட்ட மசோதா நிறைவேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், தமிழக அரசின் இந்த சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தென்னாட்டு மக்கள் கட்சி வழக்குப்பதிவு செய்தது. அதில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இந்த … Read more

எடப்பாடியின் அதிரடி அறிவிப்பை பார்த்து திகைத்துப் போன ஸ்டாலின்

தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கூட்டணி கட்சிகளுமே மக்களை கவருவதற்காக பல பல கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் திமுக சார்பாக குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். இந்த அறிவிப்பு வெளியானவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடும்ப பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார் … Read more

மக்களை முட்டாள்களாக்கும் கருத்துக் கணிப்புகள்! இதோ ஆதாரங்கள்!

Poll

மக்களை முட்டாள்களாக்கும் கருத்துக் கணிப்புகள்! இதோ ஆதாரங்கள்! நாடு முழுவதும் தேர்தல் என்று வந்துவிட்டால் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்று ஆளாளுக்கு கிளம்பி விடுகின்றனர். அதிலும் சிலர் பிரபலமான கல்லூரிகளில் படித்ததாலோ அல்லது பணியாற்றியதாலோ, கல்லூரியை அடையாளமாக வைத்து கணிப்பு முடிவுகளை வெளியிடுவர். அதே போன்று, தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களும், சில தனியார் அமைப்புகளும், மாதந்தோறும் மக்களின் மனநிலை மாறுவதாகக் கூறி கருத்து கேட்கப்பட்டதாகக்கூறி கருத்துக் கணிப்புகளை அவ்வப்போது … Read more

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு! முதலமைச்சராவது யார்? 

EPS and MK Stalin

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு! முதலமைச்சராவது யார்? தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக – பாமக – பாஜக கூட்டணியும், திமுக – காங்கிரஸ் – இடதுசாரிகள் கூட்டணியும் பிரதான கூட்டணியாக களம் காண்கின்றன. இவை தவிர, மநீம – சமக – ஐஜெகே கூட்டணி, அமமுக, நாம் தமிழர் கட்சி போன்றவையும் போட்டி போடுகின்றன. திமுக கூட்டணியில் ஏறத்தால கூட்டணி தொகுதி பங்கீடு … Read more

சொந்த மாவட்டத்திலேயே துணை முதல்வரின் செல்வாக்கை சரிக்க திமுக சதித்திட்டம்! என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்!

தேனி மாவட்டத்தில் சீர்மரபினர் நல சங்கம் சார்பாக அவர்களுக்கு டிஎன்டி பழங்குடியினர் என்று சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உடனே சட்டம் இயற்ற வேண்டும் என பல கட்டப் போராட்டங்கள் நடத்தி இருக்கிறார்கள். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் போன்றோரிடம் நேரிலேயே சென்று அந்த கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் அவருடைய எந்த கோரிக்கையானது நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத … Read more

சிறகடிக்க துடிக்கும் கிளி! உதயநிதியை கலாய்த்த திமுக சீனியர்கள்!

நேற்றைய தினம் திருச்சி சிறுகனூர் அருகே எதிர்கட்சியான திமுக ஒரு பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது இதில் திமுகவின் தொண்டர்கள் திரளாக பங்கேற்றார்கள். திமுகவின் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவருடைய மகன் உதயநிதிக்கு இந்த மாநாட்டில் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இது தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறி இருப்பதாக சொல்கிறார்கள்.திமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் என்று ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவருடைய மகனான உதயநிதி ஸ்டாலின் தான்தான் துணை முதலமைச்சர் என்பதை … Read more