சிவகங்கையில் கொந்தளிக்கும் திமுக நகர செயலாளர்கள்! கடும் குழப்பத்தில் திமுக தலைமை!
திமுக இரு தொகுதிக்கு ஒரு மாவட்ட பொறுப்பாளர்களை அறிவித்து இருக்கின்றது மாவட்ட பொறுப்பாளர்களை நியமிப்பதற்குகூட ஐபேக் நிறுவனம் அறிக்கை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது திமுக. சில நாட்களுக்கு முன்னர் மதுரை வடக்கு மாவட்ட செயலாளராக பொன் முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டிருக்கிறார் அதனைத்தொடர்ந்து சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்னமும் கூடுதலாக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படாமல் இருக்கின்றது. சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் தொகுதிகளை பிரித்து மாவட்ட பொறுப்பாளர்கள் சிலரை நியமனம் செய்ததற்கு ஒன்றிய செயலாளர்கள் நகர செயலாளர்கள் வரை ஒத்துழைப்பு … Read more