ப்பா இவ்வளவு பரிசு பொருட்களா! பறக்கும் படையினரிடம் வசமாக சிக்கியது!

many gift! Stuck with the Flying Troops!

ப்பா இவ்வளவு பரிசு பொருட்களா! பறக்கும் படையினரிடம் வசமாக சிக்கியது! ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டம்மன்ற தேர்தல் வரும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.அதிமுக மற்றும் திமுகயிடையே அதிக அளவு போட்டி நிலவி வருகிறது.இந்நிலையில் மக்களின் ஓட்டுகளை கவர பல வகைகளில் இலவசங்கள் கொடுக்கப்படும்.இதை தடுக்கும் விதமாகதான் தேர்தல் ஆணையம்  பறக்கும் படை அமைத்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து திருப்பூர் காங்கேயம் அருகே ரூ.5000 ற்கும் மேற்பட்ட பரிசு பொருட்கள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பரிசு … Read more

திமுகவின் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக மாறிய சசிகலாவின் அறிக்கை! கடுப்பில் ஸ்டாலின்!

சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தமிழகம் வரும் வழிநெடுகிலும் மாலை, மரியாதை, மாநாடு, போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் நடந்தது. அவை அனைத்துமே தமிழகத்தில் அவருக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறது என்பதை காட்டிக் கொள்வதற்காக தான் என்று ஒரு பேச்சு அடிபட்டது.அவர் சிறைக்கு சென்ற சமயத்திலேயே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அங்கேயே நான் மறுபடியும் வந்து அதிமுகவை கைப்பற்றுவேன் என்று சத்தியம் செய்துவிட்டு சிறைக்கு சென்றார். அந்த சத்தியத்தை நிறைவேற்றும் நோக்கத்திலேயே அவர் … Read more

தொகுதி பங்கீடு கோபமுற்ற திருமாவளவன்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் திமுக நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 4 தொகுதிகளை ஒதுக்குவதற்கு முடிவு செய்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக 15 தொகுதிகளை கேட்டு இருக்கிறது அந்த கட்சியின் தலைமை. அதில் ஐந்து பொது தொகுதிகளும் இருப்பதாக தெரியவந்திருக்கிறது. இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நல்லபடியாக நடைபெற்றது. எந்த தொகுதியில் … Read more

கூட்டணி விவகாரம் காங்கிரஸ் கட்சி எடுக்கப்போகும் அதிரடி முடிவு! பரபரப்பில் தமிழகம்!

காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடைசி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தையில் 18 முதல் 20 தொகுதிகள் வரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்படலாம் என்று பேசப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியின் … Read more

கருணாநிதி போல ஸ்டாலின் இல்லை – குமுறும் கூட்டணி கட்சிகள் தனி அணிக்கு தயாராகிறதா?

Seat Sharing Problem in DMK Alliance

கருணாநிதி போல ஸ்டாலின் இல்லை – குமுறும் கூட்டணி கட்சிகள் தனி அணிக்கு தயாராகிறதா? சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தைகள் திமுக மற்றும் அதிமுக என இரு தரப்பிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதிமுக தரப்பில் பாஜக மற்றும் தேமுதிகவுடனான பேச்சு வார்த்தை தொடர்ந்து இழுபறியாகவே செல்கிறது.இந்நிலையில் சுமூகமாக செல்வதாக கருதிய திமுக கூட்டணியிலும் அதிருப்தி உருவாகியுள்ளது.தொகுதி பங்கீடு விவகாரத்தில் கூட்டணி கட்சிகளை திமுக பெரியண்ணன் மனப்பான்மையில் அணுகுவதாக அக்கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் குற்றம்சாற்றியுள்ளார். தேர்தல் … Read more

ஸ்டாலினுக்கே தண்ணிகாட்டிய காங்கிரஸ் கட்சி! அதிர்ச்சியில் திமுக!

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடைசி கட்டத்தை எட்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தையில் 18 முதல் 20 தொகுதிகள் வரை கொடுக்கப்படும் என்று பேச்சுவார்த்தை நடைபெற்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் நடைபெற்ற இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையில் திமுக காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்கும் என்ற பேச்சு வார்த்தையில் இதுவரையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இன்று நடைபெற்ற காங்கிரஸ் மற்றும் … Read more

அதிரடி பதிலை தெரிவித்த திமுக! அதிர்ச்சியடைந்த விசிக அவசர ஆலோசனை!

திமுக கூட்டணியில் வெகுகாலமாகவே விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்று இருக்கின்றது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளை கொடுத்து இருந்தது. திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கொடுக்கப்பட்ட இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இப்பொழுதும் அதே உத்தியை கையாள்வதாக இருக்கிறது திமுக. அதற்கு திமுக போட்ட திட்டம் என்னவென்றால், தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றால் இரண்டு தொகுதிகளில் மட்டும் தான் தர இயலும் என்று திமுக … Read more

தேர்தல் அறிக்கையை வெளியிடும் திமுக! சபாஷ் போட்ட எடப்பாடி பழனிச்சாமி!

இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிடுகின்ற ஒரு அறிவிப்பில், தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையிலும் அதேவேளையில், தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறும் வகையிலும், வரும் மார்ச் மாதம் பதினோராம் தேதி அன்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்து இருக்கிறார். இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் எழுதி இருக்கின்ற கடிதம் ஒன்றில், நம்முடைய கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது தமிழக மக்களின் நலனுக்காக வெளியிடப்பட இருக்கிறது. எனவும் … Read more

தேர்தல் களத்தில் களமிறங்கும் ஜூனியர் எம்.ஜி.ஆர் !

Junior MGR to hit the election field!

தேர்தல் களத்தில் களமிறங்கும் ஜூனியர் எம்.ஜி.ஆர் ! சட்ட மன்றத்தேர்தல் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது.அந்தவகையில் அதிமுக மற்றும் திமுகவினர் வேட்புமனு தாக்கலை அளித்து வருகின்றனர்.இதனையடுத்து அதிமுக நிர்வாகிகள் ராயப்பேட்டிலுள்ள தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.இந்தவகையில்  ஜூனியர் எம்.ஜி.ஆர்.ரும் வேட்புமனு தாக்கலை அளித்தார். ஜூனியர் எம்.ஜி.ஆர் வேட்புமனு தாக்கல் அளிப்பதற்கு முன்பாக சென்னை ராமாபுரம் எம்.ஜி.ஆர் இல்லத்திலிருந்து ஜூனியர் எம்.ஜி.ஆர் திருவுருவ சிலையான எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிதத்தார்.அதன்பின் ராயபேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்துக்கு … Read more

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் காங்கிரஸ்? படு டென்ஷனில் ஸ்டாலின்!

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காங்கிரஸ் மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் இருக்கின்றன. இதில் இதுவரையில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதர கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இதுவரையில் உடன்பாடு ஏற்படவில்லை அதிலும் குறிப்பாக காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் … Read more