திமுக மீது நம்பிக்கை கொள்ளும் அண்ணாமலை!! 32 மாதங்களில் நடக்கப்போவது என்ன??
திமுக மீது நம்பிக்கை கொள்ளும் அண்ணாமலை!! 32 மாதங்களில் நடக்கப்போவது என்ன?? தற்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணமாலை சில கருத்துக்களை கூறி உள்ளார். திமுக ஆட்சிக்கு வந்து இன்றுடன் 26 மாதங்கள் முடிந்துள்ளது. ஆனால் இதுவரை அவர்கள் சொல்லும்படி மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. இவர்களின் ஆட்சிக்கு நூற்றுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் கூட தர முடியாது. ஆனால் மக்களின் குரலாக பாஜக எப்போதுமே குரல் கொடுக்கும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத திமுக அரசு தண்ணீர் தர … Read more