காவல்துறையில் களையெடுப்பு! தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி

காவல்துறையில் களையெடுப்பு! தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி

காவல்துறையில் களையெடுப்பு! தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. தினமும் ஒவ்வொரு துறைவாரியாக அந்த துறையை சேர்ந்த அமைச்சர்கள் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர். நேற்று காவல்துறை மானிய கோரிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இத்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் உறுப்பினர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். இதனிடையே கடந்த வருடம் அதிமுக அலுவலகம் சூயையாடப்பட்டது குறித்தும், தமிழகத்தில் கஞ்சா நடமாட்டத்தை அரசு … Read more

ஆடியோவில் சிக்கிய பி.டி.ஆர் – திமுக தலைமைக்கு வந்த அடுத்த சிக்கல் 

ஆடியோவில் சிக்கிய பி.டி.ஆர் – திமுக தலைமைக்கு வந்த அடுத்த சிக்கல் 

ஆடியோவில் சிக்கிய பி.டி.ஆர் – திமுக தலைமைக்கு வந்த அடுத்த சிக்கல் திமுக நிதி அமைச்சர் தியாகராஜனும், திமுகவும் ஒரு பிரச்சனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் பி.டி.ஆர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆடியோவை, சமூக வலைத்தளத்தில்  சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார். அந்த ஆடியோவில் பி.டி.ஆர் “ கடந்த ஒரு வருடத்தில் மட்டும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் சேர்ந்து 30 ஆயிரம் கோடி சேர்த்துள்ளார்கள். இவர்களது தந்தையோ, தாத்தாவும் கூட இவ்வளவு சம்பாதிக்கவில்லை. இந்த பணம் … Read more

சலுகைகளை காட்டி சாக்கடையில் தள்ளுவதே ”திராவிட மனு” கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு 

சலுகைகளை காட்டி சாக்கடையில் தள்ளுவதே ”திராவிட மனு” கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு 

சலுகைகளை காட்டி சாக்கடையில் தள்ளுவதே ”திராவிட மனு” கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு ’மதம் மாறிய கிறித்தவ பட்டியலின பிரிவினருக்கு சலுகைகள் வழங்க வேண்டும்’ என்ற தீர்மானம் ’தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கைக்கு’ நேரெதிரானது! இந்த தீர்மானத்தின் மூலம் திராவிட ஸ்டாக்கிஸ்டுகள் ’முதலை கண்ணீர்’ வடிக்கிறார்கள்; அவர்களின் கரிசனம் ’ஆடு நனைகிறதே என்று ஓநாய் ஊளையிடுவதற்கும்’ சமமானது! திமுக அரசின் பிற்போக்குத்தனமான தீர்மானத்தால் எரிமலையாய் வெடிக்க இருக்கிறது தேவேந்திரகுல வேளாளர் பட்டியல் வெளியேற்றப் போராட்டங்கள்.!சலுகைகளை காட்டி சாக்கடையில் தள்ளுவதே … Read more

9-ம் வகுப்பு பாட புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்!

9-ம் வகுப்பு பாட புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்!

9-ம் வகுப்பு பாட புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்! தமிழகத்தின் அரசியல் வரலாற்றை எடுத்துக் கொண்டால், அதில் மிக சிலரே இன்றளவும் மக்களின் நினைவலைகளில் வருவர். அப்படி ஒரு அரசியல் தலைவர் தான் கருணாநிதி. அவரது ஆரம்ப கட்ட கால அரசியல் நுழைவு என்பது சாதாரணமாக அமையவில்லை, இவரது எழுத்து திறமையும், பேச்சு திறமையும் தான் இவரை அரசியலின் உச்சானி கொம்பிற்கே கொண்டு சென்றது என்றால் அது மிகையாகாது. தன்னுடைய அசாத்திய பேச்சு திறமையால் மற்ற அரசியல் … Read more

திசை திருப்புவதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள்! அண்ணாமலை விமர்சனம் 

திசை திருப்புவதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள்! அண்ணாமலை விமர்சனம் 

திசை திருப்புவதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள்! அண்ணாமலை விமர்சனம் திசை திருப்புதலில் வல்லவர்கள் திமுகவினர் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில், சமூகத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பி வருகிறோம். திமுக நிர்வாகி ஒருவர், கோவிலுக்குள் செல்ல விடாமல் சமூக இளைஞர் ஒருவரை அவமானப்படுத்தினார். வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில், மனித மலம் கலந்தவர்கள் மேல் இதுவரை … Read more

சேலத்தில் திமுகவினர் அட்டகாசம்! இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

சேலத்தில் திமுகவினர் அட்டகாசம்! இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

சேலத்தில் திமுகவினர் அட்டகாசம்! இளம்பெண் தீக்குளிக்க முயற்சி! தமிழக மக்களிடையே பொதுவாக உள்ள கருத்தின் படி திமுக ஆட்சிக்கு வந்தால் ரெளடிசம், கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு போன்றவைகள் தானகவே வந்து விடும் என்பது பொதுமக்களின் கருத்தாகவே உள்ளது. அதன் படி சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை மாட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆராயி, இவர் தனது மகள் மற்றும் தங்கையுடன் அங்குள்ள அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் கடந்த 20-வருடமாக குடியிருந்து வருகிறார். கடந்த … Read more

அண்ணாமலை வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்! அமைச்சர் நேரு அறிவிப்பு

அண்ணாமலை வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்! அமைச்சர் நேரு அறிவிப்பு

அண்ணாமலை வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்! அமைச்சர் நேரு வெளியிட்ட  அறிவிப்பு!  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன் திமுகவை சேர்ந்த 12 முக்கிய புள்ளிகளின் முதற்கட்ட சொத்து பட்டியலை வெளியிட்டார். இதனை தொடர்ந்து நான்கு பாகமாக வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், மற்ற மூன்று பாகங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அண்ணாமலையின் வெளியிட்ட இந்த பட்டியல் தொடர்பாக திமுக மூத்த நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி உட்பட பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்ததுடன் … Read more

அதிகம் பேசினால் ஆட்சி கலைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு ஹெச் ராஜா விடுத்த எச்சரிக்கை!

அதிகம் பேசினால் ஆட்சி கலைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு ஹெச் ராஜா விடுத்த எச்சரிக்கை!

அதிகம் பேசினால் ஆட்சி கலைப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு ஹெச் ராஜா விடுத்த எச்சரிக்கை!  திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டார். இது குறித்த கருத்து மோதல்கள் தற்போது தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டுள்ளன. மேலும் இந்த அறிக்கை குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவிற்கு 500 கோடி தர வேண்டும் எனவும், அதற்கு பதில் தரும் வகையில் தனக்கு திமுக ஐந்நூறு கோடியே … Read more

திமுகவிடம் 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை அறிக்கை! காரணம் இதுதானா? 

திமுகவிடம் 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை அறிக்கை! காரணம் இதுதானா? 

திமுகவிடம் 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை அறிக்கை! காரணம் இதுதானா?  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி, மருமகன் சபரிசன் உள்ளிட்ட திமுக மூத்த அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் சகோதரி கனிமொழி உட்பட முக்கிய நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதனை வெளியிட்ட மறுநாளே திமுக செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு … Read more

அண்ணாமலையிடம் 500 கோடி கேட்டு திமுக சார்பில் நோட்டிஸ்!

அண்ணாமலையிடம் 500 கோடி கேட்டு திமுக சார்பில் நோட்டிஸ்!

அண்ணாமலையிடம் 500 கோடி கேட்டு திமுக சார்பில் நோட்டிஸ்! கடந்த இரண்டு நாட்களாக சமுக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பெரும் விவாத பொருளாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியல் விவகாரம் உள்ளது. அண்ணாமலை வெளியிட்ட திமுக சொத்து பட்டியலில் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை இது முதல் கட்டமாக வெளியிடப்பட்ட பட்டியல், இரண்டாம் கட்ட பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் மொத்தம் நான்கு கட்டமாக வெளியிட போவதாகவும், தமிழகத்தில் ஆட்சியில் … Read more