ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!! காவல்துறை அறிவித்த 144 தடை உத்தரவு!!

Flooding in the river!! 144 prohibitory order announced by the police!!

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!! காவல்துறை அறிவித்த 144 தடை உத்தரவு!! நாடு முழுவதும் எங்கு பாரத்தாலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் அடிப்படையில், டெல்லியில் கடந்த சில நாட்களாகவே மழை கொட்டி தீர்த்த வண்ணம் இருக்கிறது. இந்த கனமழையால் டெல்லியில் உள்ள 450 ஆண்டு கால கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கனமழையின் காரணமாக டெல்லியில் உள்ள யமுனை ஆற்றின் … Read more

கோவை குற்றாலம் தற்காலிக மூடல்!! வனத்துறை அறிவிப்பு!!

Temporary closure of Coimbatore court!! Forest department notification!!

கோவை குற்றாலம் தற்காலிக மூடல்!! வனத்துறை அறிவிப்பு!! வெள்ளப்பெருக்கு ஏற்படுவதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் நலன் கருதி கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல  வெளிநாடுகளில் இருந்து வருபவர்களையும் வியக்க வைக்கும் ஒரு இடமாக இந்த குற்றாலம் உள்ளது.இது சிறந்த சுற்றுல தளங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இதில் அதிக அளவில் சுற்றுல பயணிகள் வருகை தருகின்றனர். இவர்களின் நலன் கருதி இது தற்காலிகமாக மூடப்படுகின்றது. கோவை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக மிக … Read more

இத்தாலியில் பெய்து வரும் கனமழை! இது வரை 8 பேர் உயிரிழப்பு!!

இத்தாலியில் பெய்து வரும் கனமழை! இது வரை 8 பேர் உயிரிழப்பு! இத்தாலி நாட்டில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இத்தாலி நாட்டில் வடக்கு பகுதியான எமலியா ரோமக்னாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. கனமழை காரணமாக அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு எமலியா ரோமக்னா முழுவதும் வெள்ளக்காடக காட்சியளிக்கின்றது. அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக … Read more

சேலம் அருகே நீரில் மூழ்கிய இளைஞர்களின் உடல் மீட்பு! சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு!

Body recovery of drowned youth near Salem! Flooding in Sarabanga River!

சேலம் அருகே நீரில் மூழ்கிய இளைஞர்களின் உடல் மீட்பு! சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு! கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகின்றது.அதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றது அதே போல் சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைபகுதியில் உருவாகி ஓமலூர் ,தாரமங்கலம் வழியாக எடப்பாடி பகுதியில் சரபங்கா நதி பாய்ந்து வருகின்றது.மேலும் அண்மையில் பெய்த தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எடப்பாடி பகுதியில் பாய்ந்து வரும் சரபங்கா நதிக்கரைக்கு தினந்தோறும் பொதுமக்கள் மீன் பிடிக்கவும் ,குளிக்கவும் … Read more

துர்கா பூஜையின் போது ஏற்பட்ட அசம்பாவிதம்! ஏழு பேர் உயிரிழப்பு மேலும் தேடும் பணி தீவிரம்!

the-accident-happened-during-durga-puja-seven-people-were-killed-and-the-search-intensified

துர்கா பூஜையின் போது ஏற்பட்ட அசம்பாவிதம்! ஏழு பேர் உயிரிழப்பு மேலும் தேடும் பணி தீவிரம்! நாடு முழுவதும் நேற்று நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் மைசூருவில் தசரா பண்டிகை உலக புகழ் பெற்றதாகும்.அதனையடுத்து தமிழகத்தில் குலசேகரப்பட்டினத்தில் தசரா பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.தசரா பண்டிகையின் இறுதி நாளான நேற்று மஹிசாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதேபோன்று வட இந்தியாவில் தசரா பண்டிகை பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படும்.வடமாநிலங்களில் தசரா பண்டிகையையொட்டி துர்கா பூஜை … Read more

அபாய அளவை தாண்டிய நீர்மட்டம்: வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்!

அபாய அளவை தாண்டிய நீர்மட்டம்: வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! வட மாநிலங்களில் மேல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாத பெய்து வரும் மழையினால் யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யமுனை ஆற்றின் தாழ்வாக உள்ள பகுதிகளில் நீர் புகுந்ததால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தற்போது பெய்து வரும் கனமழையால் இதுவரை இல்லாத அளவிற்கு ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவான 205.33 மீட்டரை தாண்டியுள்ளது. ஆற்றங்கரையோரம் உள்ள தாழ்வான … Read more

அதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தை பொருட்படுத்தாமல் செல்லும் ஊர் மக்கள்!!

அதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி ஆபத்தை பொருட்படுத்தாமல் செல்லும் ஊர் மக்கள்!!   கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை மற்றும் கன மழை பெய்து வந்தது.அதன்படி தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.இந்நிலையில் கனமழை காரணமாக தருமபுரி கம்பைநல்லூர் வழியே பாயும் சனக்குமார் நதியில் வரலாறு காணாத அளவுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கெலவள்ளி கிராமம் அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு … Read more

மக்களை காவு வாங்கி வரும் மழை!!.நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..!மீட்பு பணி தீவிரம்..

The rains are taking the people away!!. One person died in the landslide..! Rescue work is intense..

மக்களை காவு வாங்கி வரும் மழை!!.நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு..!மீட்பு பணி தீவிரம்.. கடந்த சில நாட்களாக மக்களை சிரமபடுத்தி வருகிறது இம்மழை.இந்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகள் நீரில் முழ்கி வெள்ளக் காடாக மாறி வருகிறது.இந்நிலையில் கேரளாவில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை விடாது பெய்து வருகின்றது.இதனால் மலையோர கிராமங்களிலும் கனமழை பெய்து வருகிறது.இதனால் அங்குள்ள மரங்கள் சாலைகளில் சரிந்து விழுகின்றது. அதே போன்று சாலையில் செல்லும் மக்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.மலை கிராமங்களில் நிலச்சரிவு … Read more

தென்கொரியாவில் வெள்ளப்பெருக்கு

சில நாள்களாக தென்கொரியாவில் கனமழை பெய்து வந்து நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது பலமான காற்று வீசியதில் கிடங்குகள், கால்நடை கூடாரங்கள் வீடுகள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் விவசாய நிலங்கள் ஐந்தாயிரம் ஹெக்டருக்கும் மேல் பாதிக்கபட்டுள்ளன. அந்நாட்டின் தலைநகரான சியோலிலும் சாலைகள் மற்றும் பாலங்கள் என சில பகுதிகள் சேதாரமடைந்துள்ளன. பாதுகாப்பாக மக்களை மீட்க அந்நாட்டு அரசாங்கம் 45,000-க்கும் மேற்பட்ட மீட்பு படைகள் மற்றும் தன்னார்வத் தொழிலாளர்களையும் பணியமர்த்தியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 15 பேர் உயிரிழந்ததாகவும் … Read more