உடலில் தேங்கி கிடக்கும் வாயுக்கள் வெளியேற சிம்பிள் வழிகள் இதோ!
உடலில் தேங்கி கிடக்கும் வாயுக்கள் வெளியேற சிம்பிள் வழிகள் இதோ! 1)சிறிதளவு சோம்பு, கொத்தமல்லி மட்டும் சிட்டிகை அளவு மஞ்சள் தூளை ஒரு கிளாஸ் அளவு நீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் வாயுத் தொல்லை நீங்கும். 2)ஒரு கிளாஸ் அளவு சூடு நீரில் 1/2 ஸ்பூன் பெருங்காயத் தூள் கலந்து காலை நேரத்தில் அருந்தி வந்தால் உடலில் தேங்கி கிடந்த வாயுக்கள் அனைத்தும் வெளியேறி விடும். 3)ஓமத்தை வறுத்து பொடியாக்கி தினமும் காலை 1 … Read more