பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்த தேசிய விளையாட்டு போட்டிகள்!!! தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தங்கம் வென்று அசத்தல்!!!
பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்த தேசிய விளையாட்டு போட்டிகள்!!! வெள்ளத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தங்கம் வென்று அசத்தல்!!! பிரதமர் மோடி அவர்கள் நேற்று(அக்டோபர்26) 37வது தேசிய விளையாட்டு போட்டியை தொடங்கிய வைத்தார். இதில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி அவர்கள் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தியாவில் நடைபெறும் 37வது தேசிய விளையாட்டு போட்டிகள் கோவாவில் நேற்று(அக்டோபர்26) தொடங்கியது. 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் தொடங்கவும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து … Read more