தமிழ்நாடு பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

தமிழ்நாடு பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி தெலுங்கான மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது; G-ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெற்றுவரும் வருமானவரித் துறை சோதனை குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.நான் பாஜக தலைவராக இருந்தபோது அனைத்து கூட்டணிக் கட்சி தலைவர்களிடமும் மரியாதையுடன் நடந்திருக்கிறேன். அனைவருக்கும் கருத்துக் கூற உரிமையுண்டு அதனடிப்படையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவரது … Read more

சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா: ஆளுநர் மற்றும் அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு!

சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதா: ஆளுநர் மற்றும் அமைச்சர் இடையே கருத்து வேறுபாடு! ஆளுநருக்கும் சித்த மருத்துவத்திற்கும் என்ன சண்டையோ தெரியவில்லை சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவிற்கு இரண்டாவது முறையாக விளக்கம் அளிக்கப்பட்டும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த 2021 ஆம் ஆண்டு சித்த மருத்துவ பல்கலைக்கழத்திற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்ட நிலையில், பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுருக்கு … Read more

உங்களைப் போல சரளமாக தமிழ் பேச வேண்டும் என்பதே என் ஆசை – தமிழக ஆளுநர்!

Hindi cannot be imposed on Tamil - Governor Ravi!!

உங்களைப் போல சரளமாக தமிழ் பேச வேண்டும் என்பதே என் ஆசை என தமிழில் பேசிய ஆளுநர். அம்பேத்கர் இன்றும் சட்டத்தின் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்தியா உடையாமல் இருந்ததில் அம்பேத்கரின் பங்கு அளப்பரியது. அம்பேத்கருக்கு புகழ் கிடைக்கக்கூடாது என அவரது பங்களிப்பை மறைத்துவிட்டனர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை அம்பேத்கரின் 133 வது பிறந்த நாளான இன்று சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது உறுவப்படத்திற்கு ஆளுநர் … Read more

நிலுவையில் உள்ள 11 சட்ட மசோதாக்கள்!! ஒன்றுக்கு மட்டும் ஒப்புதல் அளித்த ஆளுநர்!!

இன்னும் 11 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளது, ஒன்றுக்கு மட்டும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். மீதமுள்ள 11க்கு தரக்கூடிய நிலையில் விரைவில் அவர் ஒப்புதல் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் சட்டமன்றத்திலேயே சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றி இந்திய குடியரசு தலைவருக்கும் ஒன்றிய அரசுக்கும் அனுப்பி வைத்துள்ளார். அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடட்டும், பார்த்துக் கொள்ளலாம் அதைப்பற்றி எங்களுக்கு ஒன்றும் இல்லை, மடியில் … Read more

அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்:முன்னாள் முதல்வர் நாராயணசாமி

அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் – முன்னாள் முதல்வர் நாராயணசாமி!! தமிழக ஆளுநரின் செயல்பாடு தமிழக வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளதாவும், அரசியல் செய்யும் ஆளுநர்கள் உடனடியாக பதவி விலக வேண்டுமென முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தமிழக ஆளுநர் ரவி தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் நேரடியாக தலையிடுவதும், அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதும், … Read more

கவர்னருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்! முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு!!

கவர்னருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்! முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு!! தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நியமிக்கப்பட்ட நாள் முதல் ஆளும் கட்சியாக உள்ள முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு பெரும் தலைவலியாக செயல்பட்டு வருகிறார் எனவும், சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது தமிழக சட்டமன்றத்தையும் அதன் மாண்பையும் அவமானப்படுத்துகிறார் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் … Read more

அத்துமீறும் ஆளுநர் உணர்ந்தாக வேண்டும்! கண்டிக்கும் முரசொலியில் கட்டுரை

அத்துமீறும் ஆளுநர் உணர்ந்தாக வேண்டும்! கண்டிக்கும் முரசொலியில் கட்டுரை உவகாரம் பண்ணவில்லை என்றாலும் உவத்திரம் பண்ணாமல் இருங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை விமர்சித்து முரசொலி தலையங்கத்தில் கட்டுரை வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்தால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்க வேண்டும். மேம்பாட்டுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். மத்தியிர் ஆளும் பாஜகவிடம் சொல்லி தமிழ்நாட்டுக்கான நிதியை வாங்கித் தருவதற்கு முயற்சிக்கலாம். ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை பெற்றுத் தரலாம். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு இரண்டாவது செங்கல்லை வாங்கித் … Read more

ஆளுநருக்கு எதிராக போஸ்டர்ஸ்!! திமுக வழக்கறிஞரின் கைவண்ணம்!!

ஆளுநருக்கு எதிராக போஸ்டர்ஸ்!! திமுக வழக்கறிஞரின் கைவண்ணம்!! ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது வெளிநாட்டு நிதி மூலம் மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டனர் என்றும் ஒரு மசோதா நிறுத்தி வைப்பது என்றால் கிட்டத்தட்ட அந்த மசோதாவை நிராகரிப்பதாகத் தான் அர்த்தம் என்று பேசியதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கண்டனத்தை பதிவு செய்தனர். மேலும் ஏப்ரல் 12 ம் தேதி ஆளுநர் மாளிகையில் முற்றுகை போராட்டமும் திமுக … Read more

தேச விரோத செயல்களில் ஈடுபடும் திமுக எம்எல்ஏ! நடவடிக்கை எடுக்க கோரி ஹிந்து முன்னணி வலியுறுத்தல்!

தேச விரோத செயல்களில் ஈடுபடும் திமுக எம்எல்ஏ! நடவடிக்கை எடுக்க கோரி ஹிந்து முன்னணி வலியுறுத்தல்!  பதவிப்பிரமாணத்திற்கு எதிராக திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மத அரசியல் செய்து வருவதாக ஹிந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் மாநில தலைவர்  காடேஸ்வரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வருகிறது இந்த தேர்தலை பற்றி இந்திய மக்களுக்கோ மற்ற கட்சிகளுக்கும் அக்கறை இல்லாத போது இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள … Read more

“ஷப்பா முடியல” ஆளுநரின் கெஸ்டா வந்ததால் சோதனை.. வீடியோ எடுத்தது குத்தமா?? ஆர் என் ரவியை விரட்ட அடுத்தடுத்த ஸ்கெட்ச்!!

"Shabba Mudiila" test from the governor's guest. Next sketch to chase away RN Ravi!!

“ஷப்பா முடியல” ஆளுநரின் கெஸ்டா வந்ததால் சோதனை.. வீடியோ எடுத்தது குத்தமா?? ஆர் என் ரவியை விரட்ட அடுத்தடுத்த ஸ்கெட்ச்!! தமிழக சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநர் தமிழக அரசு குறிப்பிட்டு இருந்த உரையை வாசிக்காமல் தானாக சித்தரித்த உரையை வாசித்ததால் அவர் பேசி முடித்ததும் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக ஆர் என் ரவியை விமர்சனம் செய்ததை யொட்டி அவையை விட்டு ஆளுநர் உடனடியாக வெளிநடப்பு செய்தார். மேலும் சட்டப்பேரவையில் ஆளுநர் விருந்தினர் ஒருவர் சிறப்பு விருந்தினர் இருக்கையில் … Read more