காலையில் ஒரு முறை குடித்தால் போதும்!! உடல் வலிகள் அனைத்தும் மாயமாகிவிடும்!!
காலையில் ஒரு முறை குடித்தால் போதும்!! உடல் வலிகள் அனைத்தும் மாயமாகிவிடும்!! தலைவலி உடல் வலி, உடல் சோர்வு தூக்கமின்மை இதுபோன்ற பிரச்சனைகளால் சிலர் சிரமப்படுகின்றனர். உடம்பில் சக்தியை இல்லாமல் உணவுகள் சரியாக செரிமானம் நடக்காமல் சிலர் அவதிப்படுகின்றனர்.அவர்களுக்கான ஒரு அருமையான பரிகாரத்தை இங்கு தெரிந்து கொள்வோம். இதற்கு முதலில் பத்திலிருந்து பதினைந்து உலர் திராட்சைகளை எடுத்துக் கொள்ளவும். இந்த உலர் திராட்சைகளை நன்கு கழுவிய பின்பு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இந்த உலர் திராட்சைகளை … Read more