மாரடைப்பு காரணமாக நடிகர் ஆர்.எஸ் சிவாஜி காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!

மாரடைப்பு காரணமாக நடிகர் ஆர்.எஸ் சிவாஜி காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!! பிரபல நடிகர் ஆர்.எஸ் சிவாஜி அவர்கள் இன்று(செப்டம்பர்2) காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஆர்.எஸ் சிவாஜி அவர்கள் நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் முதல் குணா, சத்யா, மைக்கேல் மதன காமராசன், அபூர்வ சகோதரர்கள், உன்னைப் போல் ஒருவன் போன்ற பல படங்களில் ஆர்.எஸ் சிவாஜி அவர்கள் … Read more

கொழுப்பை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்க உடனடி தீர்வு தரும் 4 பொருட்கள்!!

கொழுப்பை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்க உடனடி தீர்வு தரும் 4 பொருட்கள்     உயிரைப் பறிக்கும் நோய்களில் முதலிடத்தை வகிப்பது மாரடைப்பு.கடந்த 10,15 வருடங்களுக்கு முன் வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் ஒரு நோயாக மாரடைப்பு இருந்தது.ஆனால் தற்பொழுது இளம் வயது பெண்கள் மற்றும் ஆண்களையும் பாதிக்கும் பொதுவான நோயாக மாறி கொண்டிருக்கின்றது.மேலும் மாரடைப்பு இன்றைய சூழலில் சாதாரணமாகி விட்ட நிலையில்,இது குறித்த போதிய விழிப்புணர்வோ,உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முதலுதவி பற்றிய புரிதலோ பெரும்பாலானவர்களுக்கு இல்லை … Read more

மற்றொரு திமுக அமைச்சருக்கும் திடீர் நெஞ்சுவலியா?…விவகாரம் என்ன?

  மற்றொரு திமுக அமைச்சருக்கும் திடீர் நெஞ்சுவலியா?…விவகாரம் என்ன?       தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.       அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பின்னர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் … Read more

இந்த உணவுகளை அதிகமாக உண்பவர்களா… அப்போ இரத்தக் குழாய் அடைப்பு உங்களுக்கு ஏற்படும்!!

இந்த உணவுகளை அதிகமாக உண்பவர்களா… அப்போ இரத்தக் குழாய் அடைப்பு உங்களுக்கு ஏற்படும்…   நாகரிகம் வளர்ந்து வரும் காலகட்டத்தில் இருக்கும் நாம் ஒழுங்கற்ற உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். இதனால் நம் உடலில் நன்மைகள் கிடைப்பது குறைந்து தீமைகள் தான் அதிகரிக்கின்றது. இந்த சிறிய அளவு தீமைகள் நாளடைவில் பெரிய அளவாக உயிரிழப்பு கூட ஏற்படும் நிலைமையில்தான் நாம் உள்ளோம்.   இந்த காலத்தில் இதய நோயால் இறப்பவர்கள் தான் அதிகம். அதற்கு காரணம் இதயத்திற்கு இரத்தம் … Read more

மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் சித்திக்… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு… சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் சித்திக்… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு… சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்…   பல நல்ல திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சித்திக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது.   பிரபல இயக்குநர் சித்திக் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் 1986ம் ஆண்டு வெளியான ‘பாப்பன் ப்ரியப்பேட்ட பாப்பன’ என்ற திரைப்படத்தின் மூலம் கதையாசிரியாக அறிமுகமானார். முதல் திரைப்படமே பெரிய … Read more

பிரண்ட்ஸ், காவலன் திரைப்படத்தின் இயக்குநருக்கு மாரடைப்பு… தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் அனுமதி!!

  பிரண்ட்ஸ், காவலன் திரைப்படத்தின் இயக்குநருக்கு மாரடைப்பு… தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் அனுமதி…   நடிகர் விஜய் நடித்த பிரண்ட்ஸ், காவலன் உள்ளிட திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சித்திக் அவர்களுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.   மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் இயக்குநர் சித்திக் அவர்கள் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான காவலன், நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா, நடிகர் பிரசன்னா நடித்த சாது … Read more

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!!

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி!! அ.தி.மு.க. முன்னாள் சட்டத்துறை அமைச்சரும்,மாநிலங்களவை எம்.பி.யுமான  சி.வி. சண்முகம் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் அ.தி.மு.க. தொண்டராக இருந்து படிப்படியாக வளர்ந்து,பலமுறை தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தின் கல்வி, சட்டம் மற்றும் வணிக வரி அமைச்சராக பணியாற்றியுள்ளார். கட்சியின் மாவட்ட செயலாளராக 10 ஆண்டுகள் பணியாற்றிய இவர் 2016 தேர்தலில் மீண்டும் விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சரானார்.மேலும் … Read more

இதயத்தில் இரத்த குழாய் அடைப்பு உள்ளதா… அதை சரி செய்ய சில வழிமுறைகள்… 

இதயத்தில் இரத்த குழாய் அடைப்பு உள்ளதா… அதை சரி செய்ய சில வழிமுறைகள்…   இதயத்தில் உள்ள இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை சரி செய்ய அறுவை சிகிச்சை இல்லாமல் மருந்து மாத்திரைகள் இல்லாமல் சில வீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்தி எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.   நம்மில் சிலருக்கு இதயத்தில் உள்ள இரத்தக் குழாய்களில் அதாவது இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்படும். முன்பு … Read more

99 வயதிலும் மாரடைப்பு வராது!! அதற்கு இதனை மட்டும் சாப்பிடுங்கள் போதும் ரகசியமான டிப்ஸ்!! 

99 வயதிலும் மாரடைப்பு வராது!! அதற்கு இதனை மட்டும் சாப்பிடுங்கள் போதும் ரகசியமான டிப்ஸ்!! இந்தியாவில் மட்டும் 70 லட்சத்திற்கும் மேல் மாரடைப்பால் பாதி படுகின்றனர். இதில் பல பேர் உயிரிழக்கும் செய்கின்றனர் இவ்வளவு தொழில்நுட்பங்கள் வளர்ச்சி இருந்தும் இந்த உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதய பகுதியில் குருதி ஓட்டம் தடைப்படுவதால் இதய தசை இறப்பு அல்லது மாரடைப்பு ஏற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் மக்கள் இறப்பதற்கு மாரடைப்பு முக்கிய காரணமாக உள்ளது. மாரடைப்பு என்பது மற்ற நோய்கள் … Read more

இது தெரிஞ்சா போதும்!! இரவு உணவை சீக்கிரமா சாப்பிடுவீங்க!!

இது தெரிஞ்சா போதும்!! இரவு உணவை சீக்கிரமா சாப்பிடுவீங்க!! இரவில் எப்போதும் மிருதுவான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் எளிதில் ஜீரணம் ஆகும். ஏனெனில் நாம் இரவு சாப்பிட்டவுடன் எந்த வேலையும் இல்லாமல் உறங்கச் சென்று விடுகிறோம். அதனால் லேசான உணவை உட்கொண்டால் எளிதில் ஜீரணம் ஆவதால் அஜீரண கோளாறு இருக்காது. ** கடினமான உணவு செரிமானத்தை பாதிக்கலாம் என்பதால் அதை தவிர்ப்பது நல்லது. ** எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை இரவு நேரங்களில் தவிர்ப்பது … Read more