மாரடைப்பை தடுக்கும் மாதுளை டீ!!! ஒரு தடவை ட்ரை பண்ணுங்க!!!
மாரடைப்பை தடுக்கும் மாதுளை டீ!!! ஒரு தடவை ட்ரை பண்ணுங்க!!! நாம் தினந்தோறும் ஏதேனும் ஒரு பல வகையை எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. அந்த வகையில் மாதுளம் பழம் தினம் ஒன்றை எடுத்துக் கொள்வதால் நமது உடலில் பல மாற்றங்களை காணலாம். ஹார்மோன் பிரச்சனைகள் உள்ளவர்கள் மாதுளம் பழத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஹார்மோன் குறைபாடுகளுக்கு நல்ல ஒரு மருந்து மாதுளை தான். மேலும் கர்ப்பபையில் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் … Read more