’பிளாஸ்டிக் டப்பாவில் சாப்பிட்டால் இதய நோய் உங்களை தாக்கும்’..!! ஆய்வு முடிவில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!
பிளாஸ்டிக் டப்பாக்களில் வாங்கப்படும் உணவுகளை சாப்பிடுவதால், இதயத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்ததுள்ளது. நெகிழி என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தினசரி நம் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறோம். பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று கோஷம் போடுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது 100% வெற்றியை தருகிறதா என்பது கேள்விக்குறிதான். நாம் தினமும் பயன்படுத்தும் பேனா முதல் வானில் பறக்கும் விமானம் வரை அனைத்திலும் பிளாஸ்டிக்கின் ஆதிக்கம் இருக்கிறது. பிளாஸ்டிக் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் … Read more