2023 இல் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு இதோ!

2023 இல் நடந்த முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு இதோ! *ஜனவரி 18: குத்துசண்டை வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குத்துண்டடை சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக போராட்டம் இந்த போராட்டம் ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நீடித்தது. *பிப்ரவரி: மேகாலயா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்தது. *பிப்ரவரி 06: துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 59,259 பேர் … Read more

3 தினங்களாக உணவு இல்லாமல் மக்கள் தவிக்க திமுக அரசு மட்டுமே காரணம் – எடப்பாடியார் காட்டம்!

3 தினங்களாக உணவு இல்லாமல் மக்கள் தவிக்க திமுக அரசு மட்டுமே காரணம் – எடப்பாடியார் காட்டம்! கடந்த வாரம் குமரிக்கடல் அருகே உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிதீவிர மழை பெய்து காணும் இடமெல்லாம் வெள்ளக் காடாக காட்சி அளித்து வருகிறது. ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்து மக்களை ஒரு புரட்டு புரட்டி எடுத்து விட்டது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் … Read more

6ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம் !!

6ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு! 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 6ம் தேதி வரை இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது என்றும் 16 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தற்பொழுது அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. மேலும் தெற்கு வங்கக் கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி … Read more

சிறுமலையில் தொடர்ந்து பெய்யும் மழை!!! விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதிப்பு!!!

சிறுமலையில் தொடர்ந்து பெய்யும் மழை!!! விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதிப்பு!!! விடுதலை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சிறுமலை பகுதியில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சூரி கதாநாயகனாகவும் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாப்பாத்திரத்திலும் நடித்து வெளியான திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தை இயக்குநர் வெற்றி மாறன் இயக்கியிருந்தார். விடுதலை திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் … Read more

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!!! இனி நான்கு நாட்களுக்கு மழைதான்!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!!! இனி நான்கு நாட்களுக்கு மழைதான்!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!! வங்கக்கடலில் செப்டம்பர் 6ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதால் நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வங்கக் கடலில் உருவாக இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு … Read more

டெல்லியில் பலத்த மழை : போக்குவரத்து ஸ்தம்பித்தது

டெல்லியில் இன்று அதிகாலை முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் இந்த சூழ்நிலையில் இந்திய வானிலை மையம் தலைநகருக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்த கன மழையில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முட்டிவரை தேங்கியுள்ள மழை நீரால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது குறிப்பாக ஆசாத் மார்க்கெட், பிரதாப் நகர் ஆகிய இடங்களில் சுரங்கப்பாதைகளில் மழைநீர் புகுந்து உள்ளதால் … Read more

இந்த மாநிலங்களில் ஜூன் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு!

சமீபத்திய வானிலை கணிப்பின்படி கேரளா மகே மற்றும் லட்சத்தீவில் ஜூன் 5 வரை அதிக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதத்திலிருந்து பருவமழை தொடங்குவதால் கேரளாவில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகி உள்ளது. மேலும் தென்மேற்கு பருவக்காற்று பலப்படுத்த படுவதாலும், மாநிலம் முழுவதும் மழை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு பருவக்காற்று வலுவடைந்த உள்ளதாகவும், அதற்கான சூழல் கேரளாவில் பரவலான விரிவாக்கம் காரணமாக ஜூன் 3 அன்று இருந்து தென்மேற்கு … Read more

மீண்டும் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை :! ஆய்வு மையம் தகவல்

குமரி கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள நாகை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் , சென்னை பகுதியை பொருத்தவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு … Read more

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த மாவட்டங்களை எச்சரிக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் !!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திர பிரதேசம், தெலுங்கானா ,ஒடிசா ,மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிகபட்சமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வங்க கடலில் காற்றழுத்த காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று அடிக்க கூடும் என்பதால்  … Read more