சி.எம்.சி மருத்துவக்கல்லூரியின் ராகிங் விவகாரம்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
சி.எம்.சி மருத்துவக்கல்லூரியின் ராகிங் விவகாரம்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! வேலூரில் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவடைந்த நிலையில் கலந்தாய்வு முடிந்துள்ளது.மாணவர்கள் கல்லூரிகள் தேர்வு செய்து அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் சி.எம்.சி மருத்துவக் கல்லூரியிலும் புதியதாக நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்நிலையில் கல்லூரி நிர்வாகத்திடம் கடந்த ஆறாம் தேதி கடிதம் ஒன்று கிடைத்தது அந்த கடிதத்தில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.மேலும் அந்த கடிதத்தில் … Read more