தூக்கமின்மை உயிரையே கொன்றுவிடுமா? படுத்த உடனே தூக்கம் வர சில டிப்ஸ்!!
தூக்கமின்மை உயிரையே கொன்றுவிடுமா? படுத்த உடனே தூக்கம் வர சில டிப்ஸ்!! இந்த பதிவில் தூக்கம் வருவதற்கு என்ன செய்யலாம் எது போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். தூக்கமின்மையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என அனைத்தையும் தெரிந்து கொள்வோம். நன்றாக தூங்கினால் ஏற்படும் நன்மைகள்: ஒவ்வொரு நாளும் சரியாக எட்டு மணி நேரம் நாம் தூங்கினால் மட்டுமே உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். நாம் தூங்கும் போது தான் நமது மூளைக்கு ஓய்வு கிடைக்கும். இவ்வாறு மூளைக்கு நன்றாக … Read more