இணையதள உலகில் கலக்கும் இரு இளம் இந்தியர்கள் !!

இணையதள உலகில் கலக்கும் இரு இளம் இந்தியர்கள் தற்போது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறிப்பாக இணையதளத்தின் வாயிலாக நிறைய இளம் தொழில் முனைவோர்கள் உருவாக்கி வருகின்றனர். இணையதளத்தை பயன்படுத்தி தொழில் முனைவோராக உருவாகி இளம் வயதிலேயே கோடீஸ்வரர்களாக ஆன இரு இந்தியவர்களை பற்றி இங்கு பார்க்கலாம் : ஸ்ரீ லட்சுமி சுரேஷ்: இடிசைன் மற்றும் டினிலோகோ (eDesign and Tiny Logo) நிறுவத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக விளங்கும் இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த நிறுவனங்களை … Read more

ஒரே நேரத்தில் பத்து இளம்பெண்களை திருமணம் செய்த வாலிபர்… திருமணம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல்!!

  ஒரே நேரத்தில் பத்து இளம்பெண்களை திருமணம் செய்த வாலிபர்… திருமணம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல்… ஒரே நேரத்தில் பத்து பெண்களை திருமணம் செய்து கொண்ட வாலிபர் திருமண வீடாயோவை இணையத்தில் பகிர்ந்தார். இதையடுத்து அந்த வீடியோ தற்பொழுது பரவி வருகின்றது. அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் 28 வயதான லஸ்டின் இமானுவேல். இவர் கடந்த ஜூலை 31ம் தேதி பத்து பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணம் லஸ்டின் கடற்கரையில் … Read more

NET சீக்கிரமா காலி ஆகிறதா?? அப்படி என்றால் இதை உடனடியாக போய் மாற்றுங்கள்!!

NET சீக்கிரமா காலி ஆகிறதா?? அப்படி என்றால் இதை உடனடியாக போய் மாற்றுங்கள்!! இந்த காலத்தில் அனைவருமே ஆண்ட்ராய்டு மொபைலில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காலை எழுந்தது முதல் இரவு தூங்குவது வரை அனைவருமே மொபைலில் தான் பாதி வாழ்க்கையை கழிக்கிறோம். மொபைலில் நமக்கு பொழுது போக்கு நிகழ்ச்சிகளை பார்க்க மிகவும் உதவுகிற ஒன்றுதான் இன்டர்நெட். ஆனால் இந்த இன்டர்நெட் சிறிது நேரம் பயன்படுத்தி விட்டாலே காலி ஆகிவிடுகிறது. ஒரு மணி நேரம் பயன்படுத்தி விட்டாலே 50 … Read more

இன்டர்நெட் டேட்டா ஸ்பீடை அதிகமாக்க  இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!!

இன்டர்நெட் டேட்டா ஸ்பீடை அதிகமாக்க  இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!! நம்ம யூஸ் பண்ணாத ஆப்பு கூட இன்டர்நெட் ஸ்பீட் கம்மி ஆகும் அதற்கான வழிமுறைகள். 1: முதலில் செட்டிங்ஸ் உள்ளே போகவும் பின்பு அதில் ஆப் மேனேஜ்மென்டை கிளிக் செய்யவும். 2: பின்பு அதில் நிறைய ஆப்கள் வரும். 3: நமக்கு எந்த ஆப் வேணுமோ நோட்டிபிகேஷன் வராமல் இருக்கும் ஆப்பை கிளிக் செய்யவும். 4: பின்பு அந்த ஆப் உள்ள டேட்டா யூசேஜ் கிளிக் … Read more

நடிகையின் செல்போன் எண்ணை இணையத்தில் பரவவிட்ட நபர்கள்! கேரளா ஸ்டோரி திரைப்படமும் இது மாதிரிதான் என நடிகை பேட்டி!!

நடிகையின் செல்போன் எண்ணை இணையத்தில் பரவவிட்ட நபர்கள்! கேரளா ஸ்டோரி திரைப்படமும் இது மாதிரிதான் என நடிகை பேட்டி! தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் நடித்த நடிகை அடா ஷர்மா அவர்களின் செல்போன் எண்ணை அடையாளம் தெரியாத நபய்கள் இணையத்தில் பரவவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் நடிகர் பிரபுதேவா நடித்த சார்லி சாப்லின் 2 திரைப்படத்தில் நடித்தவர் நடிகை அடா சர்மா. இந்தி தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்த நடிகை அடா சர்மா அவர்கள் … Read more

லாரியில் பயணம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி! இணையத்தில் வையலாகும் வீடியோ!

லாரியில் பயணம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி! இணையத்தில் வையலாகும் வீடியோ! காங்கிரஸ்க கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் லாரியில் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை “பாரத் ஜோடோ யாத்திரை” என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார். இந்த நடைபயணத்தில் மக்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளுதல், மக்களுடன் கலந்துரையாடல் போன்று பல்வேறு செயல்களில் ஈடுபட்டார். பின்னர் … Read more

பாலியல் தொழிலுக்கான இணையதளம் முடக்கப்படும்!! போலீசார் அதிரடி!!

The website for sex work will be blocked!! Police action!!

பாலியல் தொழிலுக்கான இணையதளம் முடக்கப்படும்!! போலீசார் அதிரடி!! சென்னையில், நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்களை வரவழைத்து, அவர்களை வலுக்கட்டயமாகவோ அல்லது அவர்களின் மனதை மாற்றியோ பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள். இந்த பெண்களை மசாஜ் சென்டர், தங்கும் விடுதிகள் போன்றவற்றில் வேலை என கூறி வரவழைக்கின்றனர். இது போன்ற கும்பல்களை பிடிக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். மசாஜ் சென்டர், விடுதிகள்,  மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார், தொடர்ச்சியாக … Read more

புதிய ஜெர்சிக்கு மாறிய குஜராத் டைட்டன்ஸ் அணி! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

புதிய ஜெர்சிக்கு மாறிய குஜராத் டைட்டன்ஸ் அணி! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!! நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து நாளை அதாவது மே 14ம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் ஊதா நிறத்தில் ஜெர்சி அணிந்து கொண்டு விளையாடவுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நடப்பு ஐபிஎல் குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் … Read more

அடுத்த அதிர்ச்சி! 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பிரபல இணையதள நிறுவனம்! 

அடுத்த அதிர்ச்சி! 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பிரபல இணையதள நிறுவனம்!  பிரபல இணையதளம் நிறுவனம் ஒன்று ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு, உக்ரைன் ரஷ்ய நாடுகளுக்கு இடையேயான போர், அரசியல் நிலைத்தன்மை, கச்சா எண்ணெய் விநியோகம், உற்பத்தி நுகர்வோர் இடையேயான வேறுபாடு, ஆகிய காரணங்களால் கடந்த சில மாதங்களாக உலக பொருளாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் … Read more

நேட்டோவில் இணைய விரும்பும் பின்லாந்து மற்றும் சுவீடன்!.ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்குமா?..திடீர் ஏன் இந்த முடிவு?…

Finland and Sweden who want to join NATO! Will they approve the agreement? Why this sudden decision?

நேட்டோவில் இணைய விரும்பும் பின்லாந்து மற்றும் சுவீடன்!.ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்குமா?..திடீர் ஏன் இந்த முடிவு?… உக்ரைன் ரஷ்யா போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.இதனைத் தொடர்ந்து ரஷ்யா படையினர் திடீரென உக்ரைனில் ஊடுருவி தாக்குதல் நடத்தியது.தொடர்ந்து நீடித்து வரும் இந்த தாக்குதலில் அப்பாவி பட்ட ஜனங்களின் உயிர் பிரிந்து வருகிறது.இந்த தாக்குதல் துவங்கியதைத் தொடர்ந்து தங்களுக்கும் அதே கெதி நிலை தான் ஏற்படும் என்று நினைத்தது பின்லாந்து மற்றும் சுவீடன் நாட்டினர். இதன் காரணமாக நேட்டோ அமைப்பில் … Read more