இந்த சம்மரில் உடலை ஜில்லுனு வைத்துக் கொள்ள எலுமிச்சை சாறுடன் இதை கலந்து குடியுங்கள்!!
இந்த சம்மரில் உடலை ஜில்லுனு வைத்துக் கொள்ள எலுமிச்சை சாறுடன் இதை கலந்து குடியுங்கள்!! தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து விட்டது.தென் தமிழகத்தை காட்டிலும் வட தமிழகத்தை வெயில் வாட்டி எடுத்து வருகிறது.காலையில் 9 மணிக்கே பங்குனி வெயில் பல்லை காட்டுவதால் பகல் நேரத்தில் வெளியில் சென்று வர முதியவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். உடல் சூட்டை தணித்துக் கொள்ள அனைவரும் இளநீர்,மோர்,நுங்கு,ஜூஸ்,கூல் ட்ரிங்க்ஸ்,ஐஸ் க்ரீம் போன்றவற்றை சாப்பிட்டு வருகின்றனர்.ஆனால் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து உடல் சூட்டை … Read more