தூய்மை பணியாளர்களுக்கான புதிய திட்டம்!! இன்று முதல் தொடக்கம்!!
தூய்மை பணியாளர்களுக்கான புதிய திட்டம்!! இன்று முதல் தொடக்கம்!! தமிழகத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்படுகின்ற சிறப்பு திட்டத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை கோடம்பாக்கம் பகுதியல் உள்ள அண்ணா பிரதான சாலையில் அருகில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த சிறப்பு திட்டத்தை அமைச்சர் துவங்கி வைத்தார். இதனை தொடர்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ந்த மானிய … Read more