M.Sc படித்தவர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை!! ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யுங்கள்!!

Amazing job in Madurai Kamaraj University for M.Sc graduates!! Apply by 22nd April!!

M.Sc படித்தவர்களுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை!! ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யுங்கள்!! மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பதவி: *Junior Research Fellow காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வித் தகுதி: … Read more

மதுரையில் ரோடு ஷோ நடத்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…. எப்போது தெரியுமா?

மதுரையில் ரோடு ஷோ நடத்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…. எப்போது தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு சென்னையில் ரோடு ஷோ நடத்தினார். அதனை தொடர்ந்து இன்று காலை வேலூரில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதை முடித்து விட்டு இப்போது கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்காக வாக்கு சேர்கரிப்பி ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், மோடியை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழகம் வந்து … Read more

“பைனாக்குலரை சரியாக பார்க்கவில்லை” மதுரையில் சு.வெங்கடேசன் – சரவணன் இடையே வலுக்கும் மோதல்!!

“பைனாக்குலரை சரியாக பார்க்கவில்லை” மதுரையில் சு.வெங்கடேசன் – சரவணன் இடையே வலுக்கும் மோதல்!! மதுரை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சு.வெங்கடேசன் மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணன் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று சரவணனுக்கு சு.வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக பிரச்சாரத்தின்போது பேசியிருந்த சரவணன், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியான 17 கோடியில், வெறும் 5 கோடியை மட்டுமே தொகுதிக்கு … Read more

தில்லு திராணி இருந்தால் திமுக வழக்கு போடட்டும்! விளாசிய எடப்பாடி !

தில்லு திராணி இருந்தால் திமுக வழக்கு போடட்டும்! விளாசிய எடப்பாடி ! மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மதுரையில் ₹600 கோடி செலவில் டைட்டில் பார்க் அமைக்கப்படும் என அறிவித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. அதற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை, அதற்கான பணிகளும் துவங்கப்படவில்லை. மதுரை மாநகர வளர்ச்சிக்காக 17 பேர் கொண்ட நகர வளர்ச்சி குழுவை அமைத்தார்கள். தற்போது அந்த குழு இருக்கிறதா என்பதே … Read more

தவறாக பேசிய ஆ.ராசா நாக்கை அறுத்து விடுவேன்! செல்லூர் ராஜூ ஆவேச பேட்டி!

தவறாக பேசிய ஆ.ராசா நாக்கை அறுத்து விடுவேன்! செல்லூர் ராஜூ ஆவேச பேட்டி! 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முக்கிய புள்ளியாக இருக்கும் ஆ.ராசா அவர்கள் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி தவறாக பேசியுள்ளார். இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் “எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி தவறாக பேசிய ஆ.ராசா அவர்கள் மதுரை பக்கம் வந்தால் நாக்கை அறுத்து விடுவேன்” என்று ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார். மறைந்த நடிகரும் முன்னாள் முதலமைச்சருமான … Read more

தமிழர்களின் ஆட்டமாக இருந்து அரசியல் ஆட்டமாக மாறும் ஜல்லிக்கட்டு!

தமிழர்களின் ஆட்டமாக இருந்து அரசியல் ஆட்டமாக மாறும் ஜல்லிக்கட்டு! தமிழர்களின் மரபு வழி விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு தற்போது அரசியல் ஆதிக்கத்தால் புதைந்து வருகிறது. தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும் இந்த ஜல்லிக்கட்டு, மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர் போன்ற பகுதிகளில் வெகுவிமர்சையாக மக்களால் நடத்தப்பட்டு மக்களால் கொண்டாடப்படும் போட்டித் திருவிழாவாகும். 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை … Read more

மதுரையில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சிலை! மேயர் தெரிவித்த தகவல்!

மதுரையில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சிலை! மேயர் தெரிவித்த தகவல்! மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மதுரை மாவட்டத்தில் சிலை வைப்பது தொடர்பான கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி அவர்கள் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் நடிகராக அறிமுகமாகிய நடிகர் விஜயகாந்த் அவர்கள் நாளடைவில் நல்ல நல்ல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பின்னர் தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜயகாந்த் அரசியலில் நுழைந்தார். … Read more

அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் பலத்த மழை இருக்கின்றது!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

அக்டோபர் 29 மற்றும் 30ம் தேதிகளில் பலத்த மழை இருக்கின்றது!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!! அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்வதால் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தற்பொழுது தகவல் வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கடலோரப்பகுதிகளில் ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. அதே போல தென்தமிழக பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் காரணத்தால் … Read more

மதுரையில் நடிகர் ரஜினிக்கு சிலை வைத்து கோயில் கட்டி வழிபாடு!!! ஆச்சரியத்தில் ஆழ்த்திய ரசிகரின் செயல்!!!

மதுரையில் நடிகர் ரஜினிக்கு சிலை வைத்து கோயில் கட்டி வழிபாடு!!! ஆச்சரியத்தில் ஆழ்த்திய ரசிகரின் செயல்!!! மதுரை மாவட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர் ஒருவர் அவருக்கு சிலை வைத்து கோயில் கட்டி வழிபாடு நடத்திய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வருகின்றார். திருமங்கலத்தில் கார்த்தி ஒரு திருமண தகவல் மையம் நடத்தி வருகின்றார். கார்த்திக் நடிகர். ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர் ஆவார். இந்நிலையில் … Read more

முதல்வராக பதவியேற்கிறார் நடிகர் விஜய்!!! மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் இணையத்தில் வைரல்!!!

முதல்வராக பதவியேற்கிறார் நடிகர் விஜய்!!! மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் இணையத்தில் வைரல்!!! நடிகர் விஜய் அவர்கள் முதல்வராக பதவியேற்பது போல போஸ்டர் அடிக்கப்பட்டு மதுரையில் நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வேகமாக வைரலாக பரவி வருகின்றது. நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. லியோ திரைப்படம் வரும் அக்டோபர் … Read more