தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர்! ஒடிசா மாநில அரசின் புதிய திட்டம்!
தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர்! ஒடிசா மாநில அரசின் புதிய திட்டம்! ஜனவரி மாதம் வரும் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தேநீர் வழங்க ஒடிசா மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. வருடந்தோறும் ஜனவரி மாதத்தில் வரும் முதல் வாரம் அதாவது ஜனவரி 1ம் தேதி முதல் ஜனவரி 7ம் தேதி வரையிலான முதல் வாரம் சாலை பாதுகாப்பு வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த வாரத்தில் சாலை … Read more