17 மணி நேரம் வரிசையில் காத்திருந்தது முதல் ஐபோன் 15-ஐ வாங்கிய இளைஞர்!!! இது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு என்று பேட்டி!!!

17 மணி நேரம் வரிசையில் காத்திருந்தது முதல் ஐபோன் 15-ஐ வாங்கிய இளைஞர்!!! இது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு என்று பேட்டி!!! மும்பையில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய ஐபோன் 15 ஸ்மார்ட்போனை வாங்க 17 மணிநேரம் வரிசையில் நின்று இளைஞர் ஒருவர் முதல் ஐபோன் 15-ஐ வாங்கி சாதனை படைத்துள்ளார். மேலும் இதனால் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மாட்போன்களின் வரிசையில் ஐபோன் 15 நேற்று(செப்டம்பர்22) முதல் இந்தியாவில் … Read more

பிரபல நடிகர் குறித்து பரவிய வதந்தி!!! சமூகவலைதளத்தில் வதந்திகளுக்கு தக்க பதில் கொடுத்த பிரபல நடிகர்!!!

பிரபல நடிகர் குறித்து பரவிய வதந்தி!!! சமூகவலைதளத்தில் வதந்திகளுக்கு தக்க பதில் கொடுத்த பிரபல நடிகர்!! இந்தி சினிமாவின் மூத்த நடிகரான தர்மேந்திரா அவர்களின் உடல்நிலை குறித்து பரவிய வதந்திகளுக்கு சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து முற்றுப் புள்ளி வைத்துள்ளார். இந்தி சினிமாவில் மூத்த நடிகராக இருக்கும் நடிகர் தர்மேந்திரா அவர்களுக்கு 87 வயது ஆகின்றது. இவருக்கு சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நடிகர் தர்மேந்திரா அவர்கள் சிகிச்சை பெற்று … Read more

பழைய பிசினஸ் வழியாக கோடீஸ்வரனான மும்பை சிறுவன் !!

பழைய பிசினஸ் வழியாக கோடீஸ்வரனான மும்பை சிறுவன் சமீப நாட்களாக நம் இந்திய நாட்டின் நிறைய தொழில் முனைவோர்கள் உருவாக்கி வருக்கின்றனர். ஆனால், மும்பையை சேர்த்து சிறுவர் ஒருவன் புதிய தொழில் புத்தியை கையாண்டு பணக்காரர் பட்டியலில் இணைந்துள்ளான். அந்த சிறுவன் யார்? அவன் செய்த தொழில் என்ன? என்பதை இங்கு பார்க்கலாம். திலக் மேத்தா என்ற சிறுவன், 18 வயதுக்கு முன்பே முயற்சியில் இறங்கி தொழில்முனைவோராக உறுவெடுத்தவர். தற்போது 16 வயது நிரம்பிய இவர், 2018 … Read more

மாணவியின் கனவை நிறைவேற்றிய முதல்வர் முக.ஸ்டாலின்!!! மேலும் மாணவியின் கனவு நினைவாக வேண்டும் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவு!!!

மாணவியின் கனவை நிறைவேற்றிய முதல்வர் முக.ஸ்டாலின்!!! மேலும் மாணவியின் கனவு நினைவாக வேண்டும் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவு!!! மும்பையில் தன்னை சந்திக்க வேண்டும் என்று விரும்பிய பிரனுஷ்கா என்ற மாணவியின் விருப்பத்தை நிறைவேற்ற தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மாணவி பிரனுஷ்கா அவர்களை நேரில் சந்தித்து அவரது விருப்பதை நிறைவேற்றியதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மும்பூ வரும் உங்களை நான் உங்களை சந்திக்க வேண்டும். நான் உங்களுடைய மிகப் பெரிய ரசிகை என்று சமூக வலைதளம் … Read more

இ.ந்.தி.யா கூட்டணி நிகழ்ச்சியில் என்ன பேசினார் ஸ்டாலின் ?

இ.ந்.தி்.யா கூட்டணி நிகழ்ச்சியில் என்ன பேசினார் ஸ்டாலின் ? மகராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமான மும்பையில்   “இந்தியா” கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நடைபெற்றது. மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒரு அணியாக சேர்த்துள்ளனர். மற்றொருபுறம் அக்கூட்டணிக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய எதிரணியை உருவாக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வட இந்திய கட்சிகளான சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் … Read more

ஷார்ஜாவில் இருந்து மும்பை வந்த பயணியிடம் 3 கிலோ தங்கம்!!! அதிரடியாக பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்!!!

ஷார்ஜாவில் இருந்து மும்பை வந்த பயணியிடம் 3 கிலோ தங்கம்!!! அதிரடியாக பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்!!! ஷார்ஜாவில் இருந்து மும்பை வந்த பயணிகளிடம் இருந்து விமான நிலையத்தில் 3 கிலோ எடை கொண்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் சொய்துள்ளனர். மும்பை விமான நிலையத்தில் துபாய் ஷார்ஜாவில் இருந்து வந்த பயணி ஒருவரை வழிமறித்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது அந்த பயணி கொண்டு வந்த பாஸ்தா தயாரிக்கும் இயந்திரம், மிக்சி கிரைணடர் … Read more

லோக்சபா தேர்தல்!! இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடக்கம்!!

லோக்சபா தேர்தல்!! இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடக்கம்!! Indian National Developmental Inclusive Alliance வருகின்ற லோக்சபா தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’என்ற பெயரில் கூட்டணி அமைத்தது.இந்த கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டம் பிகார் மாநில பாட்னாவில் நடைபெற்றது.இதனை தொடர்ந்து இரண்டாவது ஆலோசனை கூட்டம் பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நடைபெற்றது. India Alliance in Lok Sabha … Read more

என்னது நான் மும்பையில் செட்டில் ஆகிவிட்டேனா? சூர்யாவின் நச் பதில்

என்னது நான் மும்பையில் செட்டில் ஆகிவிட்டேனா? சூர்யாவின் நச் பதில் தமிழ் சினிமாவில் பரபரப்பான ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘நேருக்கு நேர்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.தமிழில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.சமீபகாலமாக இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சூர்யாவின் அடுத்து படம் என்னவென்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அளவிற்கு … Read more

மகாராஷ்டிரா மாநிலம் கிரேன் விபத்து… நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி!!

  மகாராஷ்டிரா மாநிலம் கிரேன் விபத்து… நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி…   மகாராஷ்டிரா மாநிலம் தாணே பகுதியில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நிதியுதவி அறிவித்துள்ளார்.   மும்பை மற்றும் நாக்பூர் பகுதிகளை இணைக்கும் அதிவிரைவு சாலையில் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த அதிவிரைவு சாலையில் பணியின் பொழுது ராட்சத கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் … Read more

இந்தியாவின் இந்தப் பழமையான ரயில்வே நிலையத்திற்கு யுனெஸ்கோ விருது!!

unesco-award-for-indias-oldest-railway-station

இந்தியாவின் இந்தப் பழமையான ரயில்வே நிலையத்திற்கு யுனெஸ்கோ விருது!!  இந்தியாவில் உள்ள 169 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையத்திற்கு யுனெஸ்கோ அமைப்பு விருது வழங்கியுள்ளது. இந்தியாவில் மத்திய மும்பை நகரில் பைகுல்லா என்ற பகுதியில் சுமார் 169 ஆண்டுகள் பழமையான ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. தற்போது அதனை புதுப்பொலிவு பெற செய்யும் நோக்கில்  ரெயில் நிலையத்தை மீட்டெடுக்கும் பணி கொரோனா பெருந்தொற்று நாட்டில் பரவுவதற்கு முன்பு 2018-ஆம்  இருந்தே ஆண்டில் தொடங்கியது. ஏறக்குறைய இந்த பணியில் … Read more