அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தீர்ப்பு!! ஓபிஎஸ் மேல்முறையீடு இன்று விசாரணை
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தீர்ப்பு!! ஓபிஎஸ் மேல்முறையீடு இன்று விசாரணை அதிமுகவில் உச்சகட்ட பதவியான பொதுச்செயலாளர் பதவியை அடைவதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இதனை தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது, இதில் கடந்த வருடம் எடப்பாடி தலைமையில் கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் அனைத்தும் செல்லுபடியாகும் என்று … Read more