எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறத்தா!!என்ற வசனத்திற்கு விளக்கம் அளித்தார் திமுகவின் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 

DMK Secretary RS Bharati gave an explanation to the verse "Maryatha, who is going somewhere, come on me!"

எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறத்தா!!என்ற வசனத்திற்கு விளக்கம் அளித்தார் திமுகவின் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி!! அதிமுக மோதலுக்கும் திமுகவிற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அதிமுக அழிவிற்கு திமுக மகிழ்ச்சி அடையாது. மேலும் அதிமுக பொதுக்குழு மற்றும் ஒற்றை விவகாரத்தில் வீணாக திமுகவை வம்பு இழுக்க வேண்டாம். இதைத்தொடர்ந்து அதிமுக செய்த அனைத்து காரியங்களையும் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டிய ஊடகங்களுக்கு தனிப்பட்ட முறையில் எங்களது நன்றி மற்றும்  பாராட்டுக்கள். திமுகவை வம்பு இழுப்பதே எடப்பாடி பழனிசாமியின் போக்காக … Read more

வானத்துல பட்டம் பறக்கிறதா பார்த்திருப்போம்!! ஆனா அதிமுக கூட்டத்தில் நாற்காலிகள் பறக்கிறது??

Let's see if the kite is flying in the sky!! But chairs are flying in the AIADMK meeting??

வானத்துல பட்டம் பறக்கிறதா பார்த்திருப்போம்!! ஆனா அதிமுக கூட்டத்தில் நாற்காலிகள் பறக்கிறது?? ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி அளவிலான அதிமுக சார்பில் ஒற்றை தலைமை என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் எம்.எ முனியசாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்திருக்கும் பொழுது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களுக்கும் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே சில கொச்சையான வார்த்தைகளால் சரமாரியாக பேசிக் கொண்டிருந்தனர். இரு தரப்பினர்களும் ஒருவருக்கொருவரை  தகாத வார்த்தைகளால் ஆர்க்யூமென்ட் செய்து கொண்டிருந்தனர். இனிமை … Read more

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைப்பெறுமா? உச்ச நீதிமன்றம் வெளிட்ட உத்தரவு!

Will AIADMK general committee meeting take place? The order issued by the Supreme Court!

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைப்பெறுமா? உச்ச நீதிமன்றம் வெளிட்ட உத்தரவு! சென்னையில் உள்ள வானகரத்தில் வருகின்ற 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த மாத 23ம் தேதி கட்சி பொது குழு கூட்டம் சலசலப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது. இதனிடையே, பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது என ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் பொதுக்குழு நடத்தலாம் என உத்தரவிட்டது. இந்த வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணை ஜூலை நான்காம் தேதி நடைபெற்றது. … Read more

நடுவல யாருங்க நந்தி மேரி வருவது?? சசிகலாவின் எச்சரிக்கை பேட்டி.!!

நடுவல யாருங்க நந்தி மேரி வருவது?? சசிகலாவின் எச்சரிக்கை பேட்டி.!! விழுப்புரம் மாவட்டம் மன்னார்சாமி கோயில் அருகே கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் முன்னிலையில் சசிகலா  கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய சில விஷயங்களை கேப்போம். எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை மூன்றாவது பெரிய கட்சியாக மாற்றியவர் ஜெயலலிதா. பசுதோல் போர்த்திய புலிகளின் கையில் அதிமுக சிக்கி சின்னா பின்னமாகி வருகிறது. உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை இல்லாமல் போட்டியிட யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது. தனிப்பட்ட … Read more

மக்களுக்கு மட்டும் தான் ரூ.500 பைன்! எம்.எல்.ஏக்களுக்கு அபராதம் இல்லையா?

Important notice for those who park incorrectly on the road! Cash prize for the sender of this picture!

மக்களுக்கு மட்டும் தான் ரூ.500 பைன்! எம்.எல்.ஏக்களுக்கு அபராதம் இல்லையா? கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.ஒவ்வொரு முறை பாதிப்பின் போதும் மக்களும் அதனுடன் தொடர்ந்து போராடி தான் வருகின்றனர்.இதுவரை மூன்று அலைகளை கடந்து மக்கள் பயணித்து வந்துள்ளனர்.ஆனால் பரவலை தடுப்பதற்கான சரியான முடிவு இன்று வரை கிடைக்கவில்லை.முதலில் அதிகளவு உயிர் சேதங்களை சந்திக்க நேரிட்டாலும் நாளடைவில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உயிர் சேதங்கள் குறைந்தது.தற்போது வரை கொரோனா தடுப்பூசி முதல் தவணை … Read more

முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் மீது கைது நடவடிக்கை? நீதிமன்ற அளித்த திடீர் உத்தரவு!

O Panneerselvam

முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் மீது கைது நடவடிக்கை? நீதிமன்ற அளித்த திடீர் உத்தரவு! கடந்த பத்தாண்டுகளாக அதிமுக வானது ஆட்சி அமர்த்தியது. கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக மற்றும் அதிமுக இடையே பெரும் போட்டி நிலவி வந்தது. அப்போது இரு கட்சிகளும் தாங்கள் வெற்றி பெற வேண்டுமென்று பல வாக்குறுதிகளை மக்களிடம் அளித்தனர். அதில் பல வாக்குறுதிகள் பொய்யானவை ஆகவே காணப்பட்டது. மேலும் தேர்தலில் போட்டியிட இருப்பவர்கள் வேட்பு மனுதாக்கல் அளிக்கும் … Read more

பெண்களுக்கு இலவசம் என்று சொல்லிவிட்டு இப்படியா செய்வது? திமுக மீது ஓபிஎஸ் காட்டம்

O Panneerselvam-Latest Political News in Tamil

பெண்களுக்கு இலவசம் என்று சொல்லிவிட்டு இப்படியா செய்வது? திமுக மீது ஓபிஎஸ் காட்டம் திமுக பதவியேற்றதும் தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றை உடனடியாக நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.அதில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது மிகுந்த வரவேற்பை பெற்றது.ஆனால் அதிலும் குளறுபடி உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.அந்தவகையில் மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம் என கூறிவிட்டு ஆண்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதா? என திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து … Read more

திடீரென்று இ.பி.எஸ்ஸை சந்தித்த முக்கிய பிரபலம்

Edappadi Palanisamy-News4 Tamil Online Tamil News

திடீரென்று இ.பி.எஸ்ஸை சந்தித்த முக்கிய பிரபலம்! தமிழக சட்டசபை தேர்தல் தொடங்கியதிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓய்வே இல்லாமல் தீவிர பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தமிழகம் முழுவதும் அவர் செய்த சூறாவளி பயணத்தின் காரணமாக சுகாதாரப்பணிகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வந்தது. அதே வேளையில் நோய் தொற்றும் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.   இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அவர் பிரச்சாரத்தை மட்டும்தான் மேற்கொண்டார். ஆனால் வேறு எந்த உத்தரவுகளையும் அவர் பிறப்பிக்கவில்லை என்றுதான் … Read more

அதிமுகவில் இனி இவர்களுக்கெல்லாம் சீட் இல்லை – அதிரடி காட்டும் தலைமை! அதிர்ச்சியில் அமைச்சர்கள்

Candidate Selection Issue in AIADMK

அதிமுகவில் இனி இவர்களுக்கெல்லாம் சீட் இல்லை – அதிரடி காட்டும் தலைமை! அதிர்ச்சியில் அமைச்சர்கள் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.ஏறக்குறைய அதிமுகவில் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு ஆரம்பித்து முடியும் தருவாயில் உள்ளது.பாஜக மற்றும் தேமுதிக கட்சிகளுடனான பேச்சு வார்த்தை இழுபறியாக சென்று கொண்டிருக்கும் நிலையில் அதிமுக தலைமை தங்களது கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த வேட்பாளர் தேர்வில் தான் … Read more

அடுத்த தர்மயுத்தம் தயார்! அதிமுகவிற்குள் வெடிக்கவுள்ள பூகம்பம்

அடுத்த தர்மயுத்தம் தயார்! அதிமுகவிற்குள் வெடிக்கவுள்ள பூகம்பம்   தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தான் சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலாவின் விடுதலை தமிழக அரசியலை உச்ச கட்ட பரபரப்பிற்கு இழுத்து சென்றது.ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவரது வருகைக்கு யாரும் முக்கியத்துவம் அளிக்கவில்லை.குறிப்பாக அவரது சென்னை வருகையின் போது மட்டுமே ஊடகங்கள் அனைத்தும் முக்கியத்துவம் கொடுத்தன.அதன் பிறகு சசிகலா … Read more