ஈரோட்டில் தீவிரவாதிகளா? அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Terrorists in Erode? People in the area in fear!

ஈரோட்டில் தீவிரவாதிகளா? அச்சத்தில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை என்னை ஏ பிரிவுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது மூன்று பேர் கொண்ட குழுவினர் ஈரோடு விரைந்து வந்தனர் ஈரோடு மாவட்டம் போலீஸ் சுப்ரீம் அலுவலகத்தில் தங்களது விசாரணையை தொடங்கினார். மேலும் இது தொடர்ந்து ஈரோடு போலீசார் உடன் சேர்ந்து என் ஐ ஏ அதிகாரிகள் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட ஈரோடு மாணிக்கப்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்றிரவு … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Petrol bomb attack in Tuticorin district! People in the area in fear!

தூத்துக்குடி மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! தூத்துக்குடி மாவட்டம் அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்தவர் தன பாண்டியன். இவர் மரம் விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் செல்வகணேஷ் (24). செல்வகணேஷ் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். அன்று இரவு முகமூடி அணிந்து மூன்று மர்ம நபர்கள்  அரிவாள் மற்றும் பெட்ரோல் குண்டுடன் அப்பகுதிக்கு வந்துள்ளனர். மேலும்  செல்வகணேஷ்  வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த … Read more

கோவை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்ணை தவிக்க விட்டு சென்றார் கணவன்! காரணம் இதுதானா போலீசார் விசாரணை!

Husband left pregnant woman to suffer in Coimbatore district! This is the reason why the police investigation!

கோவை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்ணை தவிக்க விட்டு சென்றார் கணவன்! காரணம் இதுதானா போலீசார் விசாரணை! கோயம்புத்தூர் மாவட்டம் மலுமிச்சம்பட்டி உடையார் விதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் அதே பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் வொர்க் ஷாப்பில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் காவியா (27) என்பவருக்கும்  கடந்த எட்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து முடிந்தது. காவியா தற்போது இரண்டு மாத கர்ப்பணியாக உள்ளார். மேலும் இந்நிலையில் முத்துக்குமார் கடந்த  நாட்களாக உடல்நிலை சரி … Read more

ஈரோடு மாவட்டத்தில் 13 வயது சிறுமி தற்கொலை! காரணம் இதுதானா அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

A 13-year-old girl committed suicide in Erode district! This is the reason why the local people are in shock!

ஈரோடு மாவட்டத்தில் 13 வயது சிறுமி தற்கொலை! காரணம் இதுதானா அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள அப்பக்கூடல் சுக்கா நாயக்கனூரில் அய்யப்பன் என்பவர் செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறார். அந்த சூலையில் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் பலர் குடும்பத்துடன் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் என் நிலையில் எங்கள் சூழலில் வேலை பார்த்து வரும் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த ராகுல் ஆமின் மூலம் என்ற குடும்பத்துடன் … Read more

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடத்தனுரை ஜாதி பெயர் கூறி வெளியே அனுப்பிய மேலாளர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

The manager who sent out the caste name of Dukanurai in Tiruchirappalli district! A lot of excitement in the area!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடத்துனரை ஜாதி பெயர் கூறி வெளியே அனுப்பிய மேலாளர்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சி இடுமலைப்பட்டி புதூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்து நடத்துனராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன். மேலும் இவர் கடந்த இருபதாம் தேதி இரவு தன்னுடைய பணியை முடித்துவிட்டு எடமலைப்பட்டி புதூரில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு தனது கணக்குகளை ஒப்படைக்க சென்றார். ஹலோ அப்போது இரவு நேர பணியில் இருந்த கிளை மேலாளர் சேகர் என்பவர் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்! ரத்தம் வெள்ளத்தில் மிதந்த இளம்பெண்!

Robbery incident in Thoothukudi District! A young woman floating in a flood of blood!

தூத்துக்குடி மாவட்டத்தில் அரங்கேறிய கொள்ளை சம்பவம்! ரத்தம் வெள்ளத்தில் மிதந்த இளம்பெண்! தூத்துக்குடி மாவட்டம் மீனவர் குலசேகரன்பட்டினம் அருகே உள்ள கல்லாமொழி பதுவை நகையைச் சேர்ந்தவர் ரூபிஸ்டன். மீன் பிடி தொழில் செய்து வருகிறார் இவரது மனைவி ஸ்மைலா (36). இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் ஸ்மைலா கல்லாமலியில் உள்ள அவரது வீட்டில் பெண்கள் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார். மேலும் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில் ரூபிஸ்டன் கடலுக்கு மீன் … Read more

நாமக்கல் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பலி! காரணம் இதுதான் சோகத்தில் அப்பகுதி மக்கள்!

Ninth class student killed in Namakkal district! This is the reason why the people of the area are sad!

நாமக்கல் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பலி! காரணம் இதுதான் சோகத்தில் அப்பகுதி மக்கள்! நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ளதேவிபாளையத்தை  சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஹரிக்குமார் (14). இவர் பரமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். முருகேசன் அதே பகுதியில் உள்ள மகாலிங்கம் என்பவரது தோட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வெளியே சென்ற மாணவன் ஹரிக்குமாரை  வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் … Read more

ஈரோடு மாவட்டத்தில் வேன் கவர்ந்த கோர விபத்து! பதினொரு க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்!

Van involved in a tragic accident in Erode district! More than eleven people were seriously injured!

ஈரோடு மாவட்டத்தில் வேன் கவர்ந்த கோர விபத்து! பதினொரு க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த வடமல்லி பகுதியில் உள்ள வடக்குப்பேட்டையில் தென்னந்தோப்புக்கு விவசாயிகள் பணிக்காக சென்றனர். வேனில்  விவசாயிகள் ஆண்களும், பெண்களும் என 15 பேர்கள் சென்று கொண்டிருந்தனர். மேலும்  திருப்பூர் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த மகேந்திரன் (50) என்பவர்  அந்த வேனை இயக்கினார். மேலும் அந்த சரக்கு வேனானது சத்தியமங்கலத்தையடுத்த முருகன் கோவில்மேடு என்ற பகுதியில்  சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் வளையல் வியாபாரி பரிதாபமாக உயிரிழப்பு! காரணம் இதுதான்!

A bangle dealer tragically lost his life in Thoothukudi district! This is the reason!

தூத்துக்குடி மாவட்டத்தில் வளையல் வியாபாரி பரிதாபமாக உயிரிழப்பு! காரணம் இதுதான்! தூத்துக்குடி மாவட்டம் கோமஸ்புரம் பகுதியில் சேர்ந்தவர் உலகமணி(58). இவர் மோட்டார் சைக்கிளில் ஊர் ஊராகச் சென்று வளையல் வியாபாரம் செய்து வருகிறார். தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்திற்கு வியாபாரம் செய்ய. பாற்று ஓடை பகுதியில் மேம்பாலம் வேலை நடைபெறுவதால் மாற்று பாதையான தூத்துக்குடி துறைமுகம் மதுரை ரோட்டில் பாலன் வேலை முடிவடையும் இடத்தில் சென்று மோட்டார் சைக்கிள் திருப்பினார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று … Read more

சேலம் மாவட்டத்தில் அரங்கேரிய கொலை காரணம் இதுதானா! தம்பதிக்கு ஆயுள் தண்டனை!

Is this the reason for the staged murder in Salem district? Life sentence for the couple!

சேலம் மாவட்டத்தில் அரங்கேரிய கொலை காரணம் இதுதானா! தம்பதிக்கு ஆயுள் தண்டனை! சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கருப்பனார் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாரப்பன் (63). அவரது மனைவி சரோஜா (60). மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (70). இவர்கள் இருவரும் விவசாய நிலம் வைத்து விவசாயம் செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு நிலம்  சம்பந்தமாக அவ்வப்போது தகராறு இருந்து வந்தது. மேலும் இந்நிலையில் நிலம் சம்பந்தமாக சென்னை கோர்ட்டில் வழக்கு நடந்து  வந்தது. மேலும்  … Read more