திமுகவுக்கு எதிராக திரும்பிய உதயநிதியின் எய்ம்ஸ் செங்கல் பிரச்சாரம்!
எய்ம்ஸ் செங்கல் என்பதை வைத்து உதயநிதி ஸ்டாலின் அனைத்து தேர்தல்களிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தாலும், அது திமுகவுக்கு எதிராகவே திரும்பி இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 2019 சட்டமன்ற தேர்தலின்போது நடந்த பிரச்சாரங்களில் உதயநிதி ஸ்டாலின் எடுத்துவைத்த விமர்சனம் தான் பெரிதளவில் பேசப்பட்டது. மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என பாஜக வாக்குறுதி அளித்த நிலையில் அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதனை மையமாக வைத்துதான் செங்கல் பிரச்சாரத்தை கையில் எடுத்தார் உதயநிதி. இந்த பிரச்சாரம் … Read more