இடஒதுக்கீடு ரத்து குறித்து ராகுல் காந்தியின் கருத்து: இந்தியாவின் நிலைத்தன்மைக்கு ‘அச்சுறுத்தல்’
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய போது, இடஒதுக்கீடு குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் இடஒதுக்கீடுகளின் எதிர்காலம் பற்றி கேட்டபோது,, “இந்தியா ஒரு நியாயமான இடமாக இருக்கும்போது இடஒதுக்கீட்டை அகற்றுவது பற்றி நாங்கள் யோசிப்போம் என்று ராகுல் காந்தி கூறினார். மேலும் இந்தியா ஒரு நியாயமான இடம் அல்ல.” என்றும் அவர் அப்போது கூறியுள்ளார். இந்த கருத்தானது நாடு முழுவதும் விவாதத்தை கிளப்பியுள்ளது. நாட்டின் உறுதியான நடவடிக்கைக்கான காங்கிரஸ் … Read more