ரஜினி, விஜய், அஜித் அனைவரையும் தாண்டிய கமல் சம்பளம்… ஒரே படத்தில் உச்சம் தொட்ட உலகநாயகன்

ரஜினி, விஜய், அஜித் அனைவரையும் தாண்டிய கமல் சம்பளம்… ஒரே படத்தில் உச்சம் தொட்ட உலகநாயகன்

ரஜினி, விஜய், அஜித் அனைவரையும் தாண்டிய கமல் சம்பளம்… ஒரே படத்தில் உச்சம் தொட்ட உலகநாயகன் கமல்ஹாசன் அரசியலுக்கு சென்ற பின்னர் சினிமாவில் சரியாக கவனம் செலுத்தவில்லை. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் 2 திரைப்படமும் படுதோல்வியாக அமைந்தது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் படம் எதுவும் வெளியாகாத நிலையில் ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.  கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமான … Read more

குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ரஜினியின் ரீல் மகள்! வைரலாகும் போட்டோ கிளிக்!

Rajinikanth's Reel daughter releases bathing video! Photo Click Viral!

குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ரஜினியின் ரீல் மகள்! வைரலாகும் போட்டோ கிளிக்! பல கதாநாயகிகள் தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்துவிட்டு இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய் விடுகின்றனர். அவ்வாறு இல்லாமல் தனது கடின உழைப்பால் தற்போது வரை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பவர் தான் சாய் தன்ஷிகா. இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலில் 2006ஆம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமானார். 2006ஆம் ஆண்டு திருடி என்ற … Read more

ரஜினி – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் படையப்பா 2!!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் படையப்பா 2!!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

தமிழ் சினிமா உலகில் சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் அண்ணாத்த. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தலைவர் 170 படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் “படையப்பா”. இந்த படம் 1999 ஆண்டு ஏப்ரல் … Read more

தோனியின் ‘அதர்வா: தி ஆரிஜின்’ புத்தகத்தின் முதல் பிரதி வெளியானது!

தோனியின் ‘அதர்வா: தி ஆரிஜின்’ புத்தகத்தின் முதல் பிரதி வெளியானது!

தோனியின் ‘அதர்வா: தி ஆரிஜின்’ புத்தகத்தின் முதல் பிரதி வெளியானது! மிடாஸ் டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து விர்சு ஸ்டுடியோ தயாரித்துள்ள மெகா பட்ஜெட் கிராபிக் நாவல் ‘அதர்வா – தி ஆரிஜின்’. இந்த நாவலை ரமேஷ் தமிழ்மணி என்பவர் எழுதியுள்ளார். ‘அதர்வா – தி ஆரிஜின்’ உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நவீன கால கிராஃபிக் நாவல் ஆகும். இந்த நாவலில் வரும் சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்துக்கு கிரிக்கெட் வீரர் தோனியின் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. … Read more

சூப்பர் ஸ்டாரின் அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் யார்? வெளியான தகவல் குதூகலத்தில் ரஜினி ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டாரின் அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் யார்? வெளியான தகவல் குதூகலத்தில் ரஜினி ரசிகர்கள்!

அண்ணாத்த திரைப்படத்தை அடுத்து ரஜினியை யார் இயக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு அனைவருடைய மத்தியிலும் பூதாகரமாக எழுந்து வருகிறது. இந்த நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அடுத்ததாக அவர் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இளையராஜா தயாரித்து இசையமைக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார், பால்கி இந்த திரைப்படத்தை இயக்குகிறார் என தெரிவித்தார்கள். இந்த சூழ்நிலையில், கோலமாவு கோகிலா, டாக்டர், உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது . … Read more

இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு சென்று அரட்டை அடிக்கும் சூப்பர் ஸ்டார்.!!

இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு சென்று அரட்டை அடிக்கும் சூப்பர் ஸ்டார்.!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவருடைய நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கொரோனா ஊரடங்குக்கு பிறகு தொடங்கிய ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு படக்குழுவில் சிலருக்கு கோரோனோ வைரஸ் தொற்று பரவியதால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு அறிவித்த அரசியல் ஓய்வு அறிக்கைக்கு பிறகு வெளியில் வராமல் இருந்த ரஜினி தனது மருமகன் நடிகர் தனுஷின் புது வீடு பூஜை மற்றும் இளையராஜாவின் புது … Read more

நயன்தாராவுடன் டூயட் பாடும் ரஜினியின் அண்ணாத்த பாடல் வெளியீடு.!!

நயன்தாராவுடன் டூயட் பாடும் ரஜினியின் அண்ணாத்த பாடல் வெளியீடு.!!

அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நயன்தாரா டூயட் பாடல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள … Read more

ரஜினி படத்தால் பெரும் தொல்வி அடைந்த விஜய் படம்!! கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி!!

ரஜினி படத்தால் பெரும் தொல்வி அடைந்த விஜய் படம்!! கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் படையப்பா. மேலும், அந்த படத்திற்கு பின் அரசியல் மாற்றங்கள் நடந்தது. ரஜினியின் கேரக்டரை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவான ரம்யா கிருஷ்ணனின் கேரக்டர்தான் நீலாம்பரி. மேலும் சிவாஜி கணேசன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தை இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார். அன்றைய தேதிகளில் அதிக வசூல் படைத்த நம்பர் ஒன் … Read more

‘சூப்பர்ஸ்டாரா இல்லன்னா தல அஜித்தா?’ ரசிகர்கள் குழப்பம்!! ஒரே நாளில் இரு பிரபலங்களின் படம் ரிலீஸ்?!!

'சூப்பர்ஸ்டாரா இல்லன்னா தல அஜித்தா?' ரசிகர்கள் குழப்பம்!! ஒரே நாளில் இரு பிரபலங்களின் படம் ரிலீஸ்?!!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ‘அண்ணாத்த’ படத்தில் மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு போன்ற பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மேலும், ரஜினி நடிக்கும் காட்சிகள் நான்கு நாட்கள் எடுக்க வேண்டி உள்ளது. அதனை கல்கத்தாவில் எடுக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால், திடீரென அது தள்ளிப் போனது. விரைவில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிய உள்ள காரணத்தினால் இந்த படம் … Read more

அரசியலில் தலைக்காட்டும் ரஜினி!! பரபரப்பு பேட்டி!!

Rajini to headline politics !! Exciting interview !!

அரசியலில் தலைக்காட்டும் ரஜினி!! பரபரப்பு பேட்டி!! தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா நடிகர்கள் பங்களித்தனர். அதில் திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் உதயநிதி, கமல் போன்ற சில சினிமா பிரபலங்களும் இந்த சட்டமன்றத் தேர்தலில் பங்களித்தனர். பின்பு தேர்தல் முடிந்த சில மாதங்களில் ரஜினி அரசியலுக்கு வருவாரா? இல்லையா? … Read more