பந்துவீச்சில் புதிய சாதனை படைத்த ரவிச்சந்திர அஷ்வின்!! குவியும் வாழ்த்துக்கள்!!
பந்துவீச்சில் புதிய சாதனை படைத்த ரவிச்சந்திர அஷ்வின்!! குவியும் வாழ்த்துக்கள்!! கிரிக்கெட்டில் உள்ள ஒரு பிரபல பந்து வீச்சாளர் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திர அஷ்வின் ஆவார். இவர் இந்திய அணிக்காக இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் மொத்தம் 486 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். மேலும், இவர் ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசை பட்டியலில் முதல் இடத்திலும் மற்றும் ஆல்ரவுண்டர்-களுக்கான தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்திய அணியானது … Read more