கூட்டணி யாருடன்?.. சசிகலா, ஓபிஎஸ் அதிமுகவில் இணைவார்களா?!.. எடப்பாடி பழனிச்சாமி பதில்!..
தமிழகத்தில் தேர்தல் நடக்க ஒன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது. எனவே, அரசியல் கட்சிகள் யாருடனெல்லாம் கூட்டணி அமைக்கலாம் என்கிற கணக்கை போட துவங்கிவிட்டார்கள். குறிப்பாக அதிமுக யாருடனெல்லாம் கூட்டணி அமைப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது. திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, முஸ்லீம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார்கள். இதில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த முறை திமுகவை தோற்கடித்து ஆட்சியில் அமர்ந்துவிட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. … Read more