சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு! மன்னிப்பு கேட்க அனுராக் தாக்கூர் வலியுறுத்தல்

சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு! மன்னிப்பு கேட்க அனுராக் தாக்கூர் வலியுறுத்தல் Udhayanidhi Stalin vs Anurag Thakur அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதனம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இன்று (செப்டம்பர்3) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் டெங்கு, மலேரியா, கொசு, கொரோனா போன்றவற்றை ஒழிப்பது போலவே சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் … Read more

கட்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்சனைக்கு தீர்வாகும்… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மீனவர் மாநாட்டில் பேச்சு!!

  கட்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்சனைக்கு தீர்வாகும்… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மீனவர் மாநாட்டில் பேச்சு…   கட்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வாகவும் முற்றுப்புள்ளியாகவும் அமையும் என்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மீனவர் மாநாட்டில் பேசியுள்ளார்.   தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவருக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா தற்பொழுது மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சிக்கு … Read more

நான் மணீஷ் சிசோடியாவை மிஸ் செய்கிறேன்… டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு…

  நான் மணீஷ் சிசோடியாவை மிஸ் செய்கிறேன்… டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு…   டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் அவருடைய பிறந்தநாளான இன்று மணீஷ் சிசோடியாவை மிஸ் செய்வதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.   டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் 1968ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி பிறந்தார். இவர் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, … Read more

எந்த கொம்பனும் திமுக ஆட்சியை குறை சொல்ல முடியாது!! திருச்சியில் சூளுரைத்த முதல்வர்

எந்த கொம்பனும் திமுக ஆட்சியை குறை சொல்ல முடியாது!! திருச்சியில் சூளுரைத்த முதல்வர்!! முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருச்சி சென்றுள்ளார். அங்கே டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 12,645 வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இதில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதோடு மட்டுமில்லாமல் முதல்வர் சிறப்புரை ஆற்றினார். அதில் அவர் கூறியதாவது, சட்டமன்றத் தேர்தலுக்கு … Read more

இவருக்கு நான் தீவிர ரசிகனாகிவிட்டேன்!! சமுத்திரக்கனியை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்!!

I have become a huge fan of him!! A famous actor who praised Samuthirakani!!

இவருக்கு நான் தீவிர ரசிகனாகிவிட்டேன்!! சமுத்திரக்கனியை புகழ்ந்து  தள்ளிய பிரபல நடிகர்!!  இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த படம் வினோதய சித்தம். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்த படமானது விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு பெற்றதால் தற்போது இந்த படம் ப்ரோ என்ற பெயரில் தெலுங்கில் சமுத்திரக்கனியால் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் சமுத்திரகனி நடித்த கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், தம்பி ராமையா … Read more

நாட்டுக்கே முன்னோடியாக திராவிட மாடல் ஆட்சி!!  உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!! 

Dravida model rule as a pioneer for the country!! Pride of Udayanidhi Stalin!!

நாட்டுக்கே முன்னோடியாக திராவிட மாடல் ஆட்சி!!  உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!!  தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி தான் இந்தியாவுக்கு முன்னோடியாக உள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவில் பேசினார். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடியில் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வரவேற்று பேசினார். விழாவில் தமிழக … Read more

உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்தால் கருணாநிதி குடுமபத்துக்கு தான் வெளிச்சம்!! பொதுகூட்டத்தில் சீமான் ஆவேச பேச்சு!!

If you vote for the Udayasuriyan symbol, Karunanidhi Kudumabad will get light!! Seaman's furious speech at the public meeting!!

உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்தால் கருணாநிதி குடுமபத்துக்கு தான் வெளிச்சம்!! பொதுகூட்டத்தில் சீமான் ஆவேச பேச்சு!!  நாம் தமிழர் கட்சி சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி என்னும் கிராமத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருகிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் சீமான் பேசியது , உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களித்தல் விடிய போவது உங்கள் வாழ்க்கை அல்ல கருணாநிதி குடும்பத்துக்கு தான் வெளிச்சம் என்று கூறினார். … Read more

கத்துக்குட்டி அண்ணாமலை எங்களை விமர்சனம் செய்வதா? கண்டிக்கவில்லை எனில்  கூட்டணி குறித்து மறுபரிசீலனை முன்னாள் அமைச்சர் காட்டம்! 

will-kathikutty-annamalai-criticize-us-if-this-continues-former-minister-kattam-will-reconsider-the-alliance

கத்துக்குட்டி அண்ணாமலை எங்களை விமர்சனம் செய்வதா? கண்டிக்கவில்லை எனில்  கூட்டணி குறித்து மறுபரிசீலனை முன்னாள் அமைச்சர் காட்டம்!  அண்ணாமலை தொடர்ந்து இப்படியே விமர்சனம் செய்து வந்தால் பிஜேபி உடன் கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள்  முதல் அமைச்சர் ஜெயலலிதாவை தவறாக அவதூறு பேசிய அண்ணாமலையை அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  மேலும் பாஜக கூட்டணிக்கே  ஆப்பு  வைக்கும் விதமாக கூட்டணி குறித்து மறுபரிசீலனை முடிவு … Read more

பொற்காலத்தை நோக்கி தமிழ் சினிமா சென்று கொண்டிருக்கிறது – நடிகர் கமல்ஹாசன்!!

பொற்காலத்தை நோக்கி தமிழ் சினிமா சென்று கொண்டிருக்கிறது – நடிகர் கமல்ஹாசன்!! இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தை பற்றி பேசிய நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமா பொற்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்று கூறியுள்ளார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் 2. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. பொன்னியின் செல்வன் 2 … Read more

காங்கிரஸ் கட்சி என்னை தொடர்ந்து அவதூறு செய்தாலும் நாட்டுக்கு சேவை செய்ய என்னை அர்ப்பணிப்பேன் – பிரதமர் மோடி!

காங்கிரஸ் கட்சி என்னை தொடர்ந்து அவதூறு செய்து கொண்டே இருந்தாலும் நாட்டுக்காக சேவையாற்ற என்னை தொடர்ந்து அர்ப்பணித்துக் கொண்டே இருப்பேன். கர்நாடக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடிப் பேச்சு. கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஹம்னாபாத் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோதி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் இது வெறும் வெற்றிக்கான தேர்தல் மட்டுமல்ல எனவும் நாட்டிலேயே கர்நாடக மாநிலத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கான … Read more