தமிழக பள்ளிக் கல்வித் துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
கொரோனா தொற்று நோய் பரவலின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கும், அதன்பின் சில தளர்வுகளும் தற்போதுவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கொரோனா தொற்று பரவல் முழுமையாக குணமடையாதலால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் அக்டோபர் 1 தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்பது போன்ற பல தகவல்களும் வெளியானது. ஆனால் இன்றுவரை பள்ளிகள் வழக்கம் போல் … Read more