கத்தி படம் போல் நீதிபதி முன்பு தனது கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்..!
பாலியல் வழக்கு போடப்பட்டதால் நீதிபதி முன்னாலேயே கழுத்தை அறுத்து இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சிவகங்கையில் நடந்துள்ளது. 2016ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக 16 மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. சிறுமிக்கு வன்கொடுமை நேர காணமாக இருந்ததாக அவரது அம்மா, அப்பா, அண்ணன், சிறுமியின் அத்தை மற்றும் அத்தை மகன் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிவகங்கையில் உள்ள பெண்கள் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் … Read more