கொளுத்தும் கோடை வெயில்; தக்காளி விலை உயரும் அபாயம்!
கொளுத்தும் கோடை வெயில்; தக்காளி விலை உயரும் அபாயம்! கோடை காலம் தொடங்கி விட்டாலே விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை தாறுமாறாக உயர தொடங்கி விடும். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு வரை விலை இல்லை என்று கூறி சாலையோரத்தில் விவசாயிகள் கொட்டி சென்ற தக்காளிகளுக்கு மீண்டும் மவுசு அதிகரித்துள்ளது. அதாவது கடும் வெயில் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தக்காளி செடிகள் கருகி வருகின்றன. எனவே தமிழகத்தின் … Read more