படிப்பவர்களை போல நடிப்பவர்களும் அரசியலுக்கு வர வேண்டும்! நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து ஆளுநர் தமிழிசை பேட்டி!

படிப்பவர்களை போல நடிப்பவர்களும் அரசியலுக்கு வர வேண்டும்! நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து ஆளுநர் தமிழிசை பேட்டி! படிப்பவர்களை போல திரையில் நடித்துக் கொண்டிருப்பவர்களும் அதிகம் பேர் அரசியலுக்கு வர வேண்டும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை அவர்கள் நடிகர் விஜய் அவர்களின் அரசியல் அறிவிப்பு பற்றி பேசியுள்ளார். திரைத்துறையில் உட்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர்களில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் அவர்கள் தமது அரசியல் வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக நேற்று(பிப்ரவரி2) அறிவித்தார். … Read more

அரசியலுக்கு ஹாய் சினிமாவுக்கு குட் பாய்! நடிகர் விஜய் அவர்களின் திடீர் முடிவு!

அரசியலுக்கு ஹாய் சினிமாவுக்கு குட் பாய்! நடிகர் விஜய் அவர்களின் திடீர் முடிவு! நடிகர் விஜய் அவர்களின் அரசியல் வருகை குறித்த முக்கிய மற்றும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. மேலும் கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளதால் நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் அவர்கள் தன்னுடயை தளபதி விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல நலத்திட்ட உதவிகளை … Read more

அயோத்தி ராமர் கோயிலை தோண்டினால் இது தான் இருக்கும்! இழிவுபடுத்தி சர்ச்சையில் சிக்கிய பிரகாஷ் ராஜ்..!

அயோத்தி ராமர் கோயிலை தோண்டினால் இது தான் இருக்கும்! இழிவுபடுத்தி சர்ச்சையில் சிக்கிய பிரகாஷ் ராஜ்..! உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22 அன்று பிரமாண்ட ராமர் கோயில் திறக்கப்பட்டது. பிரதமர், மத்திய அமைச்சர்கள், முக்கிய விஐபிகள் பலர் திறப்பு விழாவில் பங்கேற்றனர். திறப்பு விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்தனர். நாட்டு மக்கள் ராமர் கோயில் திறப்பு விழாவை பண்டிகை போல் கொண்டாடுவதற்கு பின்னால் ஒரு நீண்ட நெடிய வரலாறு … Read more

சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை!

சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை! தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர் பட்டியலில் தங்கர்பச்சான் அவர்களும் ஒருவர். அந்த வகையில் மக்களின் வாழ்வியலை அப்படியே தன்னுடைய திரைப்படங்களில் காட்சிகளாக வைப்பதில் கை தேர்ந்தவர். இவர் இயக்கிய ஒவ்வொரு படங்களும் மக்களின் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டதாக தான் இருக்கும். அதே போல அவர் தேர்வு செய்த நடிகர்களும் அதில் நடித்தார்கள் என்பதை விட வாழ்ந்தார்கள் என்றே சொல்லலாம். அந்த … Read more

காக்கா – கழுகு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்!

காக்கா – கழுகு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்து வரும் லால் சலாம் திரைப்படம் வரும் 9ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்து உள்ளார் இப்படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் அடுத்த சாய்ராம் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் … Read more

இசைஞானி இளையராஜாவின் மகள் காலமானார்..!

இசைஞானி இளையராஜாவின் மகள் காலமானார்..! கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகை தனது இசையால் ஆட்டி படைத்தது வரும் இளையராஜா அவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். மகள் பவதாரிணி(47).. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் பல புகழ்பெற்ற பாடல்களை பாடி சிறந்த பின்னணி பாடகியாக திகழ்ந்தார். தமிழில் தனது தந்தை இசையில் “மஸ்தானா.. மஸ்தானா..” என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமான இவர்… தனது அழகான குரல் … Read more

விஜயகாந்த் நடிப்பில் உருவான படத்தை பார்த்த எம்.ஜி.ஆர்! மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டிய உழவன் மகன்!

விஜயகாந்த் நடிப்பில் உருவான படத்தை பார்த்த எம்.ஜி.ஆர்! மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டிய உழவன் மகன்! மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்கள் நடிப்பில் உருவாகி வெளியான உழவன் மகன் திரைப்படத்தை மறைந்த நடிகரும் முன்னால் முதல்வருமான எம்.ஜி.ஆர் அவர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து பாராட்டியுள்ளார். இதை மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தமிழ் சினிமா மூலமாக மக்களுக்கு இரண்டு நல் உள்ளங்கள் கிடைத்தது. சினிமா மூலமாக பிரபலமடைந்து பின்னர் அரசியலில் நுழைந்து மக்கள் … Read more

இரண்டு நாளில் இறந்து விடுவேன் என்று சொன்னவர்! அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டவர்..! யார் அந்த நடிகை?

இரண்டு நாளில் இறந்து விடுவேன் என்று சொன்னவர்! அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டவர்..! யார் அந்த நடிகை? 40 வருடங்களுக்கு முன் மான் போன்ற கண் அழகாலும், தனக்கே உரிய வசீகர நடிப்பாலும் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை தன் வசமாக்கியவர் ஸ்ரீவித்யா. இவர் நடிப்பை மட்டுமே பார்த்து ரசித்த பலருக்கு இவர் ஒரு நாட்டிய மங்கை, பாடகி என்று தெரிய வாய்ப்பு குறைவு தான். பிரபல பாடகி எம்.எல்.வசந்தகுமாரி அவர்களின் மகளான ஸ்ரீவித்யா, நடிகர் திலகம் … Read more

அன்றும்.. இன்றும்.. காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடித்த படங்கள்!

அன்றும்.. இன்றும்.. காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடித்த படங்கள்! திரைப்படத் துறையில் பல காமெடி நடிகர்கள் தங்களது நகைச்சுவை நடிப்பால் பலரை மகிழ்வித்து வருகின்றனர். ஒரு படத்தில் ஹீரோ கதாபாத்திரத்தை விட காமெடி கதாபாத்திரம் நன்றாக அமைந்து விட்டாலே படம் வெற்றி படமாக அமைந்து விடும். அந்த அளவிற்கு ரசிகர்கள் காமெடி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இருந்தபோதிலும் சில நகைசுவை நடிகர்கள், ஹரோவாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கதாநாயகன் வேடத்தில் நடித்து அதிலும் தங்களது திறமையயை … Read more

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான இந்த படங்களெல்லாம் ரீமேக்கா?

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான இந்த படங்களெல்லாம் ரீமேக்கா? 1970 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “மாட்டுக்கார வேலன்” திரைப்படம் கன்னட மொழியில் 1966 ஆம் ஆண்டு ராஜ்குமார் நடிப்பில் வெளியான “எம்மே தம்மன்னா” படத்தின் ரீமேக் ஆகும். 1976 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “ஊருக்கு உழைப்பவன்” திரைப்படம் கன்னட மொழியில் 1970 ஆம் ஆண்டு ராஜ்குமார் நடிப்பில் வெளியான “பாலு பெலகிது” படத்தின் ரீமேக் ஆகும். 1975 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் … Read more