சின்ன கலைவாணர் விவேக் பற்றி தெரியாத சில தகவல்கள்!

சின்ன கலைவாணர் விவேக் பற்றி தெரியாத சில தகவல்கள்! சினிமாவில் பலரும் பல விதத்தில் தங்களின் கருத்துக்களை சொல்வார்கள். ஆனால் நகைச்சுவையின் மூலம் தன்னுடைய ஸ்டைலில் சமூக சீர்திருத்த கருத்துக்களை முன் வைத்தவர் தான் விவேக். அது மட்டும் இல்லாமல் சாமானியர்களும் திறமை இருந்தால் சினிமாவில் நுழையலாம் என்று எடுத்துரைத்தவர். பெருங்கோட்டூரில் பிறந்த விவேகானந்தன் என்ற இயற்பெயரைக் கொண்ட விவேக் ஆரம்பத்தில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக பணியாற்றினார். அதன் பிறகு மறைந்த இயக்குனர் கே பாலச்சந்தரிடம் எழுத்தாளராக … Read more

டாப் 10 தமிழ் திரைப்படத்தை ரீமேக் செய்து வெளியிட்ட 3 பிரபலங்கள் :

டாப் 10 தமிழ் திரைப்படத்தை ரீமேக் செய்து வெளியிட்ட 3 பிரபலங்கள் : அஜித் நடித்து 2015ஆம் ஆண்டு வெளியான வேதாளம் திரைப்படமானது நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதனை தெலுங்கு மொழியில் சீரஞ்சிவி அவர்கள் நடித்து வெளியிட்டனர். 1 9 9 7 ஆம் ஆண்டு சரத்குமாரின் அசத்தலான நடிப்பில் வெளியான சூரியவம்சம் திரைப்படத்தை 1 9 9 9 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் ஹிந்தி மொழியில் நடித்தார். 2 0 1 4 … Read more

2ம் பாகம் எடுத்து சொதப்பிய தமிழ்ப் படங்கள் : இவர்கள் மட்டும் விதிவிலக்கு!!

2ம் பாகம் எடுத்து சொதப்பிய தமிழ்ப் படங்கள் : இவர்கள் மட்டும் விதிவிலக்கு!! ஒரு படம் வெற்றி பெற்றால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், அந்த படத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் எடுக்கப்படும். முதல் பாகத்தின் கதையாக இரண்டாவது பாகம் இருக்கலாம் அல்லது வேறு, வேறு கதையாகவும் இருக்கலாம். முதல் படத்தின் தலைப்பு பிரம்மாண்ட வெற்றி பெற்றால் அதே தலைப்பில் வேறொரு கதையை வைத்து இரண்டாக படம் எடுத்து வெளியிடுவது தமிழ் சினிமாவின் தற்போதைய வழக்கமாக … Read more

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு வெளிவராமல் போன தமிழ் படங்கள்!!

எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு வெளிவராமல் போன தமிழ் படங்கள் தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டு திரைக்கு வராமல் ரசிகர்களை ஏமாற்றிய படங்களை பற்றி இங்கு பார்ப்போம். முதல் படம் “மத கத ராஜா” . இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி அவர்களின் இயக்கத்தில் உருவான இப்படம் வெளியானவுடன் இது இன்னொரு கலகலப்பு என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் பிரச்சனை, பண நெருக்கடி உள்ளிட்ட் காரணங்களால் படம் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி அவர்கள் … Read more

எம்.ஜி.ஆரை படுமோசமாக அவமானப்படுத்திய ஒரு இயக்குநர்…. – அவர் யார்ன்னு தெரியுமா?

எம்.ஜி.ஆரை படுமோசமாக அவமானப்படுத்திய ஒரு இயக்குநர்…. – அவர் யார்ன்னு தெரியுமா தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். இவர் சின்ன வயதில் வறுமையால் பசி, பட்டினியால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். வறுமையை போக்க 7 வயதில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர், படிப்படியாக உயர்ந்து தமிழ் நாட்டிற்கே முதலமைச்சரானார். தன்னுடைய வறுமையால் பட்ட கஷ்டத்தின் வலியை உணர்ந்த அவர் மக்களுக்கு மனம் கோணாமல் வாரி வாரி இறைத்தார். எம்.ஜி.ஆர். கிட்டத்தட்ட 30 வருடங்கள் நாடகங்களில் மட்டுமே … Read more

காப்பி அடிச்சாலும் பாஸ்.. இயக்குநர் அட்லீ இதுவரை இயக்கிய படங்களின் வசூல் விவரம்!!

காப்பி அடிச்சாலும் பாஸ்.. இயக்குநர் அட்லீ இதுவரை இயக்கிய படங்களின் வசூல் விவரம்!! தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்களுள் ஒருவராக அறியப்படுபவர் இயக்குநர் அட்லி.இவர் கடந்த 2010 முதல் 2012 ஆண்டு வரை இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குனராக நண்பன்,எந்திரன் படத்தில் பணியாற்றினார்.இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து “முகப்புத்தகம்” என்ற குறும்பட ஒன்றினை இயக்கினார்.இவர் எடுத்த படங்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவில் தான் உள்ளது என்றபோதிலும் வசூல் ரீதியாக இவரின் படங்கள் பல சாதனையை புரிந்துள்ளது … Read more

தமிழில் பிரம்மாண்ட வெற்றி பெற்று பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு சொதப்பிய டாப் 5 படங்கள்!!

Rajinikanth Vijay Tamil Remake Movies List

தமிழில் பிரம்மாண்ட வெற்றி பெற்று பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு சொதப்பிய டாப் 5 படங்கள்!! என்ன தான் ஹை பட்ஜெட்டில்,பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கினாலும் கதைக்கு பொருத்தமான கதாபாத்திரம் அமையவில்லை என்றால் அப்படம் தோல்வியை தான் சந்திக்கும். உதாரணத்திற்கு ‘பாட்ஷா’ படத்தில் ரஜினியின் பாட்ஷா(மாணிக்கம்) கதாபாத்திரத்தில் வேறு யாராவது நடித்திருந்தால் எப்படி இருக்கும் என நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இது போல் தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிய படங்கள் பிற மொழிகளில் ரீமேக் … Read more

நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள டாப் 5 மூவிஸ்!! கல்லா கட்ட போகும் படம் எது?? 

Top 5 movies releasing in theaters tomorrow!! Which film is going to be made by Kalla??

நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள டாப் 5 மூவிஸ்!! கல்லா கட்ட போகும் படம் எது?? 1- பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘Bagheera’ நாளை வெளியாக உள்ளது. (திரிஷா இல்லனா நயன்தாரா, AAA ) போன்ற படங்களை இயக்கிய ஆதித் ரவிச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரபு தேவா 10 மேற்பட்ட கேரக்டர்களில் நடித்துள்ளார். படத்தில் 6 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். 2 – நடிகர் சசிகுமார் நடிப்பில் (அயோத்தி) படம் நாளை வெளியாக … Read more