வரி செலுத்தாமல் ஜிஎஸ்டி குறித்து வாய்கிழிய பேசிய சரத்குமார்..ஆதாரத்தை காட்டி ஆஃப் செய்த திமுக..!!

Sarathkumar talked about GST without paying taxes.. DMK turned it off by showing proof..!!

வரி செலுத்தாமல் ஜிஎஸ்டி குறித்து வாய்கிழிய பேசிய சரத்குமார்..ஆதாரத்தை காட்டி ஆஃப் செய்த திமுக..!! தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறித்து சமீபத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், “ஹோட்டல் முதல் டூவீலர் பழுது பார்ப்பது வரை அனைத்திற்கும் ஜிஎஸ்டியா? விட்டால் இனி செல்ஃபி எடுத்தால் கூட ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று கூவார்கள் போல” என விமர்சனம் செய்திருந்தார்.  உடனே பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட சரத்குமார் முதல்வர் ஸ்டாலினின் இந்த … Read more

மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்! ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை நிறைவு விழா மற்றும் இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். கடந்த 14ஆம் தேதி மணிப்பூரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி 15 மாநிலங்கள் வழியாக சுமார் 6,700 கிலோமீட்டர் தொலைவை 63 நாட்களில் கடந்து யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் தாணேவில் உள்ள அம்பேத்கர் நினைவிடத்தில் தனது ஒற்றுமை யாத்திரை பயணத்தை நிறைவு செய்கிறார். … Read more

குருவாயூர் கோவிலில் முதல்வர் மனைவி விசிட் : குழப்பத்தில் திமுகவினர்!!

குருவாயூர் கோவிலில் முதல்வர் மனைவி விசிட் : குழப்பத்தில் திமுகவினர்!!   கேரள மாநில குருவாயூர் கோயிலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் சாமி தரிசனம் செய்தார். மேலும், குருவாயூர் அப்பனுக்கு 32 சவரன் தங்க கிரீடமும் வழங்கினார்.   தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மனைவியும், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அம்மாவுமான துர்கா ஸ்டாலின் அவர்கள் மிகப்பெரிய ஆன்மீகவாதி ஆவார். அவர்கள் இந்துப் பண்டிகை அனைத்தையும் கொண்டாட … Read more

பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியுடன் கூட்டணியா.. சீமான் வெளிப்படை பேச்சு!!

பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியுடன் கூட்டணியா.. சீமான் வெளிப்படை பேச்சு!! தமிழகத்தில் திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி மற்றும் மதிமுகவினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கு சம்பந்தமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே நாம் தமிழர் கட்சி சீமான் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இந்த மோதல் குறித்து விமான நிலையத்தின் காவல்துறை சார்பில் இரு தரப்பு … Read more

முதலமைச்சர் தொடங்கியுள்ள புதிய திட்டம்! நாட்டுக்கே முன்மாதிரியாக இருக்கும் ஆளுநர் பாராட்டு!

முதலமைச்சர் தொடங்கியுள்ள புதிய திட்டம்! நாட்டுக்கே முன்மாதிரியாக இருக்கும் ஆளுநர் பாராட்டு! தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கியுள்ள காலை உணவு திட்டமானது நாட்டிற்கே முன்மாதிரியாக இருக்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டி பேசியுள்ளார். 2023- ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாக கூட்டரங்கில் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் … Read more

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றார் முதல்வர்! பொங்கல் டோக்கன் விநியோகத் தேதி மாற்றம்!

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றார் முதல்வர்! பொங்கல் டோக்கன் விநியோகத் தேதி மாற்றம்! ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசால் மக்களுக்கு பொங்கல் பரிசு அரிசி வெல்லம் கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கமும் வழங்கப்படும். சென்ற ஆண்டு திமுக ஆட்சியை ஏற்ற போது பொங்கல் பரிசு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் ரொக்கம் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும் என்று முதல்வர் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். … Read more

என்ன நாடு இது? என்னை விடுங்க.. நான் போகணும்..காவலருடன் சி.வி. சண்முகம் வாக்குவாதம்

என்ன நாடு இது? என்னை விடுங்க.. நான் போகணும்..காவலருடன் சி.வி. சண்முகம் வாக்குவாதம் இது ஜனநாயக நாடா, என்ன நாடு இது என்று சி.விஜயபாஸ்கர் வீடு முன்பு இருந்த காவலர்களுடன் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் எங்க வேண்டுமானாலும் செல்வேன், அதை உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று சி.வி. சண்முகம் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் மீது ஏற்கனவே, குட்கா … Read more

நீட் தேர்வு: மாணவர்களின் தற்கொலைக்கும் திமுக தான் காரணம்! ஆளும் கட்சி மீது பழியை தூக்கி போடும் பாஜக மாநில தலைவர்!

NEET exam: DMK is responsible for student suicide! BJP state president blames the ruling party!

நீட் தேர்வு: மாணவர்களின் தற்கொலைக்கும் திமுக தான் காரணம்! ஆளும் கட்சி மீது பழியை தூக்கி போடும் பாஜக மாநில தலைவர்! மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை  ரத்து செய்யும்படி தமிழகத்தில் உள்ள அனைவரின் கோரிக்கையாக உள்ளது. வருடம் தோறும் இந்த நீட் தேர்வால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அந்த வகையில் தற்பொழுது நீட் தேர்வு முடிவடைந்து அதற்கான முடிவுகள் வெளிவந்துவிட்டது. இந்த தேர்வில் தோல்வியடைந்ததை அடுத்து ஐந்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் … Read more

கன்னியாகுமரி டு காஷ்மீர்! ராகுல் காந்தியின் இந்தியாவை ஒருங்கிணைப்போம் பாதயாத்திரை!

Kanyakumari to Kashmir! Rahul Gandhi's Padayatra to unite India!

கன்னியாகுமரி டு காஷ்மீர்! ராகுல் காந்தியின் இந்தியாவை ஒருங்கிணைப்போம் பாதயாத்திரை! தற்பொழுது குஜராத் போன்ற மாநிலங்களில் அடுத்தடுத்து தேர்தல் வரவுள்ளது. அந்த வகையில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் ராகுல் காந்தி 3500 கிலோமீட்டர் பாதயாத்திரை நடக்க உள்ளார். சென்னையில் இருந்து காஷ்மீர் வரை இந்தியாவை ஒருங்கிணைப்போம் என்பதன் அடிப்படையில் நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்காக இன்று தமிழ்நாடு வந்த ராகுல் காந்தி முதன் முதலில் அவர் தந்தை மற்றும் முன்னாள் பிரதமருமான ராஜு காந்தி நினைவிடத்தில் அஞ்சலி … Read more