மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. மேல்முறையீடு செய்ய போறீங்களா? அப்போ இதை கவனத்தில் கொள்ளுங்கள்!

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. மேல்முறையீடு செய்ய போறீங்களா? அப்போ இதை கவனத்தில் கொள்ளுங்கள்! குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.முன்னதாக விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை பெற ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை முதல்கட்ட முகாம்,ஆகஸ்ட் 5 முதல் 12 அம் தேதி வரை இரண்டாம் கட்ட முகாம் நடத்தப்பட்டன.இந்த முகாமில் விண்ணப்பம் … Read more

ஜெட் வேகத்தில் பரவும் டெங்கு ஒரே வாரத்தில் தீவிரமடைந்த பாதிப்பு!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

Dengue spread at jet speed, the impact intensified in one week!! Warning to public!!

ஜெட் வேகத்தில் பரவும் டெங்கு ஒரே வாரத்தில் தீவிரமடைந்த பாதிப்பு!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! தற்போது தமிழகத்தில் டெங்கு பாதிப்பு வேகமாக பரவி வருவதாக மருத்துவத்துறை எச்சரிக்கை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மாதத்திலிருந்து தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இன்னும் மழை இருக்கும் எனக் கூறப்பட்ட அறிவிப்பை அடுத்து தேங்கியிருக்கும் மழை தண்ணீரால் கொசுக்களும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. மழைத்தண்ணீரில் … Read more

இசைப் பள்ளியில் படித்தால் அரசு வேலை கிடைக்குமா ? ஆச்சரியமூட்டும் தகவல்கள் !!

இசைப் பள்ளியில் படித்தால் அரசு வேலை கிடைக்குமா ? ஆச்சரியமூட்டும் தகவல்கள் தமிழகத்தில் ஏராளமானோர் கலை சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை. ஒரு சிலருக்கு இசையின் மீதான தாக்கம் இருக்குமேயானாலும்,அதற்கான பயிற்சி பள்ளிகள் சரியாக அமைவதில்லை. அவ்வாறு திருநெல்வேலி பரதநாட்டிய ஆசிரியை செல்வத்துக்குமாரி அதிர்ச்சி மூட்டும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையின்படி திருநெல்வேலியில் இயங்கிக் கொண்டிருக்கும் அரசு இசைப்பள்ளியில் படித்தால் அரசு வேலை கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் கலை பயன்பாட்டுத் … Read more

இன்று வெளியான தங்க நிலவரப் பட்டியல் – விலை எவ்வளவுன்னு தெரியுமா? இதோ !!

(14.09.2023) இன்று வெளியான தங்க நிலவரப் பட்டியல் – விலை எவ்வளவுன்னு தெரியுமா? இதோ கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்றைக்கான தங்கம் விலை பற்றி பார்ப்போம் – இன்று தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 5,480க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், நேற்று ஒரு சவரன் தங்கத்தின் … Read more

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை!!! தமிழகத்தில் சென்னையில் இருந்து 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!!

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை!!! தமிழகத்தில் சென்னையில் இருந்து 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!! அடுத்த வாரம் அதாவது செப்டம்பர் 16, 17, 18 ஆகிய மூன்று தினங்களில் தொடர்ந்து விடுமுறை வருவதால் பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு 850 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் வார இறுதி நாட்களான சனி(செப்டம்பர்16) மற்றும் … Read more

பிளஸ் 2 பாட புத்தகத்தில் இடம்பெற்றிருந்த “சனாதன தர்மம்” – இணையத்தில் வைரல்!!

பிளஸ் 2 பாட புத்தகத்தில் இடம்பெற்றிருந்த “சனாதன தர்மம்” – இணையத்தில் வைரல்!! கடந்த செப்டம்பர் 2 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.இந்த ,மாநாட்டில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி,தமிழக விளையாட்டு துறை அமைச்சர்கள் உதயநிதி, பொன்முடி,விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல்.திருமாவளவன் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,சனாதன தர்மம் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை … Read more

2026 ஆம் ஆண்டு தமிழக்தில் பாமக ஆட்சி நடக்கும் – அன்புமணி ராமதாஸ் உறுதி!!

2026 ஆம் ஆண்டு தமிழக்தில் பாமக ஆட்சி நடக்கும் – அன்புமணி ராமதாஸ் உறுதி!! வருகின்ற 2026 ஆம் ஆண்டில் பாமக ஆட்சி அமையும் என்றும்,பாமக ஆட்சிக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் தொடர்ந்து பேசி வருகிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் களப் பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று அவர் மேடையில் பேசுகையில்,வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பாட்டாளி மக்கள் கட்சி இப்பொழுதே தயாரான நிலையில் … Read more

கல்வி தகுதி: டிகிரி.. Income Tax Department – இல் சூப்பர் வேலை!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!!

கல்வி தகுதி: டிகிரி.. Income Tax Department – இல் சூப்பர் வேலை!! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!! வருமான வரி துறை (Income Tax Department) காலியாக உள்ள Young Professionals பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில் இப்பதவிக்கு தகுதி இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வருகின்ற செப்டம்பர் 15 வரை ஆன்லைன்(மின்னஞ்சல் வழியாக) வரவேற்கப்பட இருக்கின்றன. நிறுவனம்: வருமான வரி துறை (Income Tax Appellate Tribunal) பதவி: Young Professionals மொத்த காலியிடங்கள்: … Read more

அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!! தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. சென்னை மாவட்டத்தை பொறுத்த வரை பகலில் வெயில் வாட்டி எடுத்து வருகின்றது. இருந்தாலும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவது தொடர்ந்து வருவதால் சென்னை மாவட்டத்தில் இரவு நேரங்களில் குளிர்ச்சி நிலவி … Read more