பாஜகவுக்கு ஓட்டு போடுவியா? பெண் தொழிலாளியின் கன்னத்தில் அறைந்த காங்கிரஸ் வேட்பாளர்!
தெலுங்கானாவில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த காங்கிரஸ் வேட்பாளரிடம், ‘தான் பாஜகவின் தாமரை சின்னத்துக்கு தான் வாக்களிக்க போகிறேன்’ என்ற பெண் தொழிலாளியை, காங்கிரஸ் வேட்பாளர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் மக்களவைப் பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட தேர்தல் … Read more