ரயில் பயணிகளுக்கு திடீர் அறிவிப்பு!! தமிழகத்தில் முக்கிய ரயில்களின் நேரம் மாற்றம்!!

Sudden announcement for train passengers!! Time change of major trains in Tamil Nadu!!

ரயில் பயணிகளுக்கு திடீர் அறிவிப்பு!! தமிழகத்தில் முக்கிய ரயில்களின் நேரம் மாற்றம்!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றன்னர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் … Read more

ரயில் பயணிகளின் கவனத்திற்கு!! ஆகஸ்ட் மாதம் முதல் விரைவு ரயிலின் நேரம் மாற்றியமைப்பு!!

Attention train passengers!! Timing of express train from August!!

ரயில் பயணிகளின் கவனத்திற்கு!! ஆகஸ்ட் மாதம் முதல் விரைவு ரயிலின் நேரம் மாற்றியமைப்பு!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றன்னர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு … Read more

முதலமைச்சரின் வருகையால் இதற்கு தடை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!!

Banned by the visit of the Chief Minister!! Action order of District Collector!!

முதலமைச்சரின் வருகையால் இதற்கு தடை!! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டெல்டா மண்டல பகுதியில்  திமுக வாக்குச்சாவடி கலந்துரையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தற்பொழுது அதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி புறப்பட்டு உள்ளார். திருச்சி வந்தடைந்த பிறகு இன்று மாலை அந்த மாவட்ட வாக்குசாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்த உள்ளார். மேலும் இன்று  இரவு திருச்சி மாவட்டத்தில் தங்க … Read more

விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்!! இலவச மின் இணைப்பு வசதி!!

Jackpot hit for farmers!! Free electricity connection!!

விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்!! இலவச மின் இணைப்பு வசதி!! தமிழக விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில்  விவசாய உற்பத்தியை பெருக்கவும் ,விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் ,விவசாயிகளின் தரத்தை உயர்த்தவும் அரசு பல சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி வருகின்றது. அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தருவதாக அறிவித்திருந்தது. ஒவ்வொரு வருடமும் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு … Read more

மின்கம்பத்தில் மோதி சாலையில் கவிழ்ந்த ஆம்னி பஸ்!! திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த விபரீதம்!! 

Omni bus hit the electric pole and overturned on the road!! Tragedy happened in the blink of an eye!!

மின்கம்பத்தில் மோதி சாலையில் கவிழ்ந்த ஆம்னி பஸ்!! திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த விபரீதம்!!  திருச்சி மாவட்டத்தில் தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துகுள்ளனதில் 8 பேர் காயம் அடைந்தனர். சென்னையில் இருந்து திருச்சி வழியாக கம்பம் நோக்கி சுமார் 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியாருக்கு சொந்தமான ஆம்னி பஸ் ஓன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்ஸை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் அருகே உள்ள சிறுவை பகுதியைச் சேர்ந்த தங்கமணி வயது 45 , … Read more

இந்த மாவட்டங்களுக்கு புதிய பேருந்துகள்!! மக்களுக்கு வெளியான குட் நியூஸ்!!

New buses for these districts!! Good news for people!!

இந்த மாவட்டங்களுக்கு புதிய பேருந்துகள்!! மக்களுக்கு வெளியான குட் நியூஸ்!! தமிழகத்தில் கடந்த சில நாட்களாக எஸ்இடி பஸ்கள் அனைத்தும் புதிதாக மாற்றப்பட்டு வருகிறது. பச்சை நிறமாக இருந்த இந்த பேருந்துகள் அனைத்தும் தற்போது மஞ்சள் நிறமாக மாற்றப்பட்டு உள்ளது. பச்சை மற்றும் வெள்ளி நிறத்தில் இருந்த பேருந்துகளுக்கு தற்போது வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டுள்ளது. பேருந்துக்கு உள்ளேயும் பலவிதமான வசதிகள் புதிதாக செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் நீண்ட தூர பயணங்களுக்காக கோவை, சேலம், மதுரை … Read more

ஜூன் 18, 19 தேதிகளில்  9 மாவட்டங்களுக்கு  கனமழை!! வானிலை மையம் எச்சரிக்கை!!

ஜூன் 18, 19 தேதிகளில்  9 மாவட்டங்களுக்கு  கனமழை!! வானிலை மையம் எச்சரிக்கை!!   ஜூன் 8 ஆம்  தேதியில் தென் மேற்கு பருவமழை கேரளாவில்  தொடங்கியது.  அதனை அடுத்து அரபி கடலில் உருவான பிபர்ஜாய் அதிதீவிர புயலாக உருவாகியது. இந்த புயல் வியாழக்கிழமை மாலை 6.30க்கு குஜராத்தில் கரையைக் கடந்தது. இதனை அடுத்து  தென் மேற்கு பருவமழை, பருவ காற்றாக மாறி தீவரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு. இந்த தகவலை சென்னை வானிலை மைய  … Read more

ராணுவ தளவாடங்களின் உபகரணங்களை உற்பத்தி செய்வது தொடர்பான ஒப்பந்தம்!  கோவையை சேர்ந்த நிறுவனங்கள் ஆர்வம்!!

ராணுவ தளவாடங்களின் உபகரணங்களை உற்பத்தி செய்வது தொடர்பான ஒப்பந்தம்!  கோவையை சேர்ந்த நிறுவனங்கள் ஆர்வம்!   ராணுவத் தளாவாடங்களுக்காண உபகரணங்களை உற்பத்தி செய்து வழங்குவதில் கோவையை சேர்ந்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றது.   ராணுவத்திற்கு தளவாடங்களை தயாரித்து வழங்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு கோவையை சேர்ந்த நிறுவனங்கள் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 110 உபகரணங்களை உற்பத்தி செய்து வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.   தமிழகத்தில் சென்னை, சேலம், ஓசூர், கோவை, திருச்சி வழியாக ராணுவ … Read more

தமிழ்நாடு பிரீமியர் லீக் 7வது சீசன்! ஜூன் 12ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு!!

தமிழ்நாடு பிரீமியர் லீக் 7வது சீசன்! ஜூன் 12ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு! டி.என்.பி.எல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 7வது சீசன் தொடங்கும் தேதியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் போல தமிழ்நாடு மாநிலத்தில் மாநில அளவில் டி.என்.பி.எல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருடந்தோறும் நடத்தப்படுகின்றது. இந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நெல்லை, சென்னை, திண்டுக்கல், கோவை, … Read more

முத்திரையர் சதய விழாவில் இளைஞர்கள் அட்ராசிட்டி – காவல்துறையினர் வாக்குவாதம்!

முத்திரையர் சதய விழாவில் இளைஞர்கள் அட்ராசிட்டி – காவல்துறையினர் வாக்குவாதம்! திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு 1348வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை முதல் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்க வருபவர்கள் ஆரவாரம் இன்றி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அமைதியான முறையில் மாலை அணிவித்து செல்ல வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தினர். மேலும் இருசக்கர வாகனங்களில் … Read more