டிரக்கில் சவாரி செய்த ராகுல் காந்தி!! வைரலாகும் புகைப்படம்!!

டிரக்கில் சவாரி செய்த ராகுல் காந்தி!! வைரலாகும் புகைப்படம்!! காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் எம்பியுமான ராகுல் காந்தி நேற்று  அதிகாலை ட்ரக் ஓட்டுனர்கள் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடியதோடு அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து அம்பாலா வழியாக சண்டிகர் வரை டிரக்கில் ட்ரக் ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி பயணம் செய்ததோடு அவர்களின் குறைகள் மற்றும் பிரச்சனைகளை கேட்டறிந்தார்.

லாரியில் பயணம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி! இணையத்தில் வையலாகும் வீடியோ!

லாரியில் பயணம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி! இணையத்தில் வையலாகும் வீடியோ! காங்கிரஸ்க கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் லாரியில் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை “பாரத் ஜோடோ யாத்திரை” என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார். இந்த நடைபயணத்தில் மக்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளுதல், மக்களுடன் கலந்துரையாடல் போன்று பல்வேறு செயல்களில் ஈடுபட்டார். பின்னர் … Read more

ராமநாதபுரத்தில் அரசு பேருந்தும் லாரியும் மோதிகொண்ட விபத்து!! 10 பேர் காயம் அரசு மருத்துவமனையில் அனுமதி!!

ராமநாதபுரத்தில் அரசு பேருந்தும் லாரியும் மோதிகொண்ட விபத்தில் ஓட்டுநர் , நடத்துனர் மற்றும் பயணிகள் உள்ளிட்ட 10 பேர் காயம் அரசு மருத்துவமனையில் அனுமதி. இன்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்த அரசு பேருந்தும் முன்னே சென்ற லாரியும் ராமநாதபுரம் பட்டணம்காத்தான் இசிஆர் பகுதியில் வரும் பொழுது ஒன்றை ஒன்று முந்த முயன்ற முயன்றுள்ளதாக தெரிகிறது. அதில் அரசு பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டன இதில் இரு வாகனங்களின் முகப்பு பகுதிகள் நொருங்கிய அப்பளம் போல் … Read more

தீபாவளி விடுமுறை!  சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்! 

Tragedy befell the workers who went to their hometowns due to Diwali holiday! Truck and bus collide accident!

தீபாவளி விடுமுறை!  சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்! தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.அந்த வகையில் வட மாநிலங்களில் இருந்து பிழைப்பிற்காக வேலை தேடி வரும் தொழிலாளிகள் அனைவரும் தீபாவளி விடுமுறையை யொட்டி சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.அந்த வகையில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஹைதராபாத்தில் இருந்து மத்திய பிரதேசம் கட்னிக்கு ஒரு தனி பேருந்தில் வந்துள்ளனர். அந்த பேருந்தில் சுமார் 50 பேர் உத்தரபிரதேசம் … Read more

மலைப் பாதையில் வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து! வாகனம் அப்பளம் போல் நொறுங்கிய காட்சி!

A van and a truck collide head-on on a mountain road! The vehicle was smashed like a pancake!

மலைப் பாதையில் வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து! வாகனம் அப்பளம் போல் நொறுங்கிய காட்சி! ஈரோடு மாவட்டம் தாளவடியில் இருந்து சத்தியமங்கலம் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு காலை எட்டு மணியளவில் லாரி ஓன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த லாரியானது திம்பம் மலைப்பாதையில் 20 வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் அதே வளைவில் ஈரோட்டில் இருந்து மைசூர் நோக்கி செல்லும் வேன் … Read more

சாலையில் திடீரே தீ பிடித்து எரிந்த லாரி! பரபரப்பு சம்பவம்!

A lorry suddenly caught fire on the road! Sensational incident!

சாலையில் திடீரே தீ பிடித்து எரிந்த லாரி! பரபரப்பு சம்பவம்! ஆந்திராவில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றி கொண்டு வந்த லாரியானது அரவக்குறிச்சி ,ஆண்டிப்பட்டிக்கோட்டை அருகே கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பாலத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அப்போது டீசல் டேங்கில் தீ பற்றியது ,அந்த தீயானது மலமலவென எரிய தொடங்கி லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து லாரி ஓட்டுனர் சுரேஷ் என்பவரை மீட்டு … Read more

தங்கம் விலை போல் பட பட வென உயரும் தக்காளி விலை!.அதிர்ச்சியில் உறைந்து போன இல்லத்தரசிகள்!.

தங்கம் விலை போல் பட பட வென உயரும் தக்காளி விலை!.அதிர்ச்சியில் உறைந்து போன இல்லத்தரசிகள்!.   சென்னையின் பிரதான காய்கறி சந்தையான கோயம்பேட்டுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் மற்றும் பழங்கள் வரவழைக்கப்படுகின்றன. இதனால் பெருமளவு காய்கறி வரத்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களையே நாம் சார்ந்து இருக்கிறோம். இதனால் அண்டை மாநிலங்களில் மழை, வெள்ளம் போன்ற பாதிப்புகளுக்கு தள்ளப்பட்டு வருகின்றார்கள்.இந்த பாதிப்பு ஏற்படும்போது அதன் எதிரொலி காய்கறி வரத்திலும் பாதிப்பது … Read more

லாரி மற்றும் பைக் நேருக்கு நேர் மோதி விபத்து! ஈரோட்டில் பரபரப்பு!

Truck and bike collide head-on accident! Sensation in Erode!

லாரி மற்றும் பைக் நேருக்கு நேர் மோதி விபத்து! ஈரோட்டில் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள சென்னிமலை வாய்க்கால் புதூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (35) . இவர் பெயிண்டர்ரக  வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு அவரத்தின் சொந்த வேலைக்காக பசுவபட்டி பிரிவு பகுதியில் அவருடைய  மோட்டார்சைகளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் சங்கரின் முன்னால் லாரி ஓன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சங்கரின் மோட்டர்சைக்கில் எதிர்பாராதவிதமாக மோட்டர்சைக்கிள் … Read more

லாரியின் மீது அரசு  பேருந்து மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!  

A government bus collided with a lorry in an accident! A lot of excitement in the area!

லாரியின் மீது அரசு  பேருந்து மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் மூலனூரில் இருந்து ஈரோடு நோக்கி  அரசு பேருந்து ஓன்று சென்று கொண்டிருந்த. அப்போது கனரக லாரி ஒன்றும் அதே பகுதியில் வந்து கொண்டிருந்தது . மேலும் அந்த அரசு பேருந்தானது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கனரக லாரியின்  பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது. மேலும் இதில் அரசு பேருந்தின் முன்பக்க முகப்பு கண்ணாடி உடைந்து சாலையில் விழுந்தது. இந்நிலையில்  … Read more

நாமக்கல் மாவட்டத்தில் லாரி மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

A truck and a crane collided head-on in Namakkal district. There is a lot of excitement in the area!

நாமக்கல் மாவட்டத்தில் லாரி மற்றும் கிரேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் அருகே குப்பாண்டி பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (45). இவர் கிரேன் வண்டியை வாடகைக்கு ஓட்டி வருகிறார். மேலும் பவானி அருகே வரதநல்லூரைச் சேர்ந்தவர் சுந்தரம் (52). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். மேலும் நேற்று மதியம் ஒரு மணி அளவில் கிரேன் வண்டியை வெங்கடாஜலம் ஓட்ட சுந்தரம் அதே வண்டியில் அமர்ந்து வந்து … Read more