தாமரையைவீழ்த்த வேண்டும் – பிரச்சாரத்தில் உளறிய டிடிவி தினகரன்!
தாமரையைவீழ்த்த வேண்டும் – பிரச்சாரத்தில் உளறிய டிடிவி தினகரன்! தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால் எங்கு பார்த்தாலும், வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று கோவை மாவட்டம் சூலூரில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது அண்ணாமலை பாஜக வேட்பாளர் என்பதை மறந்த டிடிவி தினகரன் தவறுதலாக அவருக்கு குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். உடனே அங்கிருந்த தொண்டர்கள் தாமரை என்று கூச்சலிட்டனர். … Read more